குளித்து முடித்து விட்டு அடுத்த 5 நிமிடத்தில் சாப்பிடுவது நல்லதா
சாதாரணமாக நம்முடைய வாழ்க்கையில் ஒரு சில விஷயங்கள் அவ்வப்போது தவறுதலாக பண்ணி விடுவோம். அதற்கு நேரமின்மை, பதற்றம், உடல் ஆரோக்கியம் குறித்த கவலை இல்லாமை என காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
பொதுவாக வேலைக்கு செல்லும் நபர் முதல் வீட்டில் இருக்கும் நபர்கள் வரை அனைவருமே என்ன செய்வார்கள் என்றால் குளித்து முடித்தவுடன் உணவை எடுத்துக் கொள்வார்கள். அதே போன்று வெளியில் செல்ல வேண்டும் என்பதற்காக உண்ட உடனே குளித்து விடுவார்கள்.
இப்படி உணவு உண்பதற்கு முன்பாகவும் உண்பதற்கு பின்பாகவும் உடனடியாக குளிக்க கூடாது என்பது குறிப்பிடதக்கது. அவற்றிற்கு பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக இவ்வாறு செய்தால் ஜீரண மண்டலம் சரிவர வேலை செய்யாமல் ஜீரண கோளாறு உண்டாகும் .
உடல் உறுப்புகள் சரிவர இயங்காத நிலை ஏற்படும். இதற்கு காரணம் நமது உடல் வெப்பம் சராசரியாக 37 டிகிரி செல்சியஸ். மேலும் காலநிலை மாற்றம், தட்பவெப்பநிலை மாற்றம் என எதுவாக இருந்தாலும் எந்த ஒரு தருணத்திலும் சாதாரண உடல்நிலையில் மாற்றம் இல்லாமல் உடல் வெப்பநிலையை பேணிக் காக்கப்படும்.
இதனால் நாம் குளித்து விட்டு உடனடியாக சாப்பிடும்போது உடல் சற்று குளிர்ச்சி அடைந்து இருக்கும்.
இது போன்ற ஒரு தருணத்தில் ஜீரணம் சரியாக சம்பவிக்காது .
ஆகையால் ஒருவர் குளித்துவிட்டு சாப்பிடும்போது குளித்தபின் குறைந்தது முக்கால் மணி நேரம் பிறகுதான் சாப்பிடவேண்டும். அதைபோல் உண்ட பின்பு இரண்டு மணி நேரம் பிறகு தான் தான் குளிக்க வேண்டும்.
Is it better to eat in the next 5 minutes after taking a shower?
A few things in our life from time to time can be a mistake. It can be attributed to lack of time, tension and lack of concern for health. Usually everyone who goes to work from home to the person who does the job, takes a meal after the bath.
It is important not to bathe immediately before eating or after eating. They have many reasons. Especially if you do this, the digestive tract may not work properly and cause digestive disorders. Body organs may not function properly. This is because our body temperature is an average of 37 ° C.
Moreover, climate change, whatever it may be, is maintaining body temperature without any change in normal health. So when we take a shower and eat immediately, the body is slightly cooled.
Digestion does not occur properly in such a moment. Therefore, one should eat at least three or three hours after bathing. After that, take a bath for two hours.

No comments:
Post a Comment
Please Comment