வியர்வை கொட்டும் அளவு கடுமையான உடற்பயிற்சி செய்ய வேண்டுமா?
எடையைக் குறைப்பதற்கு வியர்வை வெள்ளம் போல் கொட்டும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற கருத்து அனைவரிடத்திலும் உள்ளது. ஆனால் அது ஒரு தவறான கருத்து. உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதற்கு மட்டுமே வியர்வையானது உதவும். அது நமது எடையைக் குறைக்க உதவாது.
கடுமையான உடற்பயிற்சி செய்த பிறகு நமது உடல் எடை குறைந்தாலும் அது உடலில் உள்ள நீரின் அளவு குறைவதால் ஏற்படும் தற்காலிக எடை குறைவே ஆகும். இதை விடுத்து உடல் தசைகளுக்கு கடுமையான பயிற்சி கொடுக்காமல் மிதமாக பயிற்சிக் கொடுத்தாலே நல்ல பலன் கிடைக்கும்.
Is Exercise Excessive Sweat Exercising?
But that is a misconception. Sweat only helps to alleviate body heat caused by exercise. It does not help us lose weight. When we lose weight after a strenuous exercise.
It is a temporary weight loss caused by a decrease in the amount of water in the body. Exercise your body muscles in moderation rather than doing it in moderation.

No comments:
Post a Comment
Please Comment