குளிர்காலத்தில் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
ஜில்லென்ற குளிர்காலத்தில் மூட்டு வலி அதிகரிக்கிறது. வின்யாசனா என்று சொல்லப்படும் மூச்சு பயிற்சியுடன் சேர்ந்து செய்யப்படும் யோகாசனம் உங்கள் மூட்டுகளுக்கு இயக்கம் அளித்து, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மூட்டுகளின் விறைப்புத் தன்மையையும் குறைக்கிறது.
வலியை குறைக்க ஒரு சிறந்த வழி வெப்பம் ஆகும். யோகா செய்யும் பொழுது சூடு உற்பத்தி செய்யப்பட்டு உடலும் சூடாகிறது. இந்த சூடு உடலில் உள்ள தசைகளை தளர்த்தி, வலியை குறைக்கிறது.
Benefits of Yoga in Winter
Yoga, which is done in conjunction with breathing exercises known as Vinayasana, helps to keep your joints in motion, increasing blood flow and reducing the stiffness of the joints.
Heat is a great way to reduce pain. When doing yoga, warmth is produced and the body heats up. This warmth relaxes the muscles in the body and reduces pain.

No comments:
Post a Comment
Please Comment