"பழைய ATM கார்டு செல்லாது" புதிய கார்டை டிச.31ம் தேதிக்குள் வாங்க வேண்டும்- SBI அதிரடி அறிவிப்பு!! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

"பழைய ATM கார்டு செல்லாது" புதிய கார்டை டிச.31ம் தேதிக்குள் வாங்க வேண்டும்- SBI அதிரடி அறிவிப்பு!!

"பழைய ATM கார்டு செல்லாது" புதிய கார்டை டிச.31ம் தேதிக்குள் வாங்க வேண்டும்- SBI அதிரடி அறிவிப்பு!! 


பழைய ATM கார்டுகள் டிசம்பர் 31ம் தேதிக்கு மேல் செல்லாது என SBI வங்கி அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். நாடு உழுவதும் நமது ஷாப்பிங் வேலையை சுலபமாக்குவது ATM கார்டுகள். தற்போது எங்குவேண்டுமானாம் ATM கார்டை பயன்படுத்தி பணம் எடுப்பது சுலபமாகிவிட்டது. எனினும் இந்த ATM கார்டை நாம் உபயோகிக்கும் போது மற்றொரு நபர்கள் அதன் பின்நம்பர்கள், கார்டின் விவரங்களை மறைமுகமாக அறிந்துகொண்டு அதன் மூலம் திருடும் சம்பவம் அதிகரித்துள்ளது. 

மேலும் நாம் பயன்படுத்தும் தற்போதைய ஏ.டி.எம் கார்டில் மேக்னட்டிக் ஸ்டிரிப் எனப்படும் ஸ்டிரிப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை போலவே போலியான ஸ்டிரிப்ட்களை மோசடியில் ஈடுபடுவோர் உருவாக்கி கொள்ளையில் ஈடுபாடுகின்றனர். இது போன்ற ATM திருட்டை ஒழிக்கவும், மேலும் பாதுகாப்பை அதிகப்படுத்தவும் புதிய ஏ.டி.எம் கார்டுகளை அறிமுக படுத்தவுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.புதிதாக அறிமுக படுத்தப்படும் ஏ.டி.எம் கார்டில் EMV எனப்படும் சிப் பொறுத்தப்படவுள்ளதாகவும், இந்த சிப்-களை ஹேக் செய்வது மிகவும் கடினமாகும். எனவே எல்லா வங்கிகளிலும் EMV முறைக்கு மாற்றும் படி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. 

இதனால் அனைத்து வங்கிகளும் தற்போது ATM கார்டுகளை புதுப்பிக்கும் போதும், புதிதாக கேட்டவர்களுக்கு மட்டும் புதிய ATM கார்டை கொடுத்துவருகிறது. இதனை அடுத்து, பழைய மேக்னட்டிக் ஸ்டிரிப் பொருத்திய ATM கார்டுகள் டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு முதல் செல்லாது என நாட்டின் மிகப்பெரிய வங்கி நிறுவனமான SBI அதிரடியாக அறிவித்துள்ளது. இந்நிலையில், டிசம்பர் 31ம் தேதிக்குள் வங்கி கிளையை அணுகியோ, ஆன்லைனில் விண்ணப்பித்தோ புதிய ATM கார்டை வாங்கிக்கொள்ளும்படி SBI வங்கி அறிவித்துள்ளது. இதற்கு கட்டணம் செலுத்த வேண்டுமெனவும் அறிவித்துள்ளது.


"Old ATM card not valid" new card to be purchased by December 31st - SBI Action Notification !! 

SBI Bank has announced that old ATM cards will not go beyond December 31. Thus customers are in shock. ATM cards to facilitate our shopping activity across the country. Nowadays, it's easy to make money using an ATM card. However, when we use this ATM card, there is an increased risk of stealing by another person, such as the back of the card. And the current ATM card we use is called a magnetic strip. 

Similarly, fraudsters create fake strips and engage in robbery. The Reserve Bank has said it will introduce new ATM cards in order to eradicate such ATM theft and to increase security. The RBI has therefore directed all banks to switch to EMV. Thus, all banks now offer ATM cards only to new listeners while they renew ATM cards. 

Following this, SBI, the country's largest banking institution, has announced that old ATM cards fitted with old magnetic stripe will not go away by midnight on December 31. SBI has now announced that it will be able to purchase the new ATM card by December 31, by accessing the bank branch or by applying online. It has also announced that it will pay a fee.

No comments:

Post a Comment

Please Comment