ஒன் டைம் லிப்ஸ்டிக்
லிப்ஸ்டிக் வருகை பெண்களின் உதடுகளை அழகாக்கி உள்ளது என்பது உண்மைதான். ஆனால் பல பெண்களுக்கும் இந்த லிப்ஸ்டிக்-கை எப்படி பயன்படுத்துவது என்பதுதான் தெரிவதில்லை. அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.
லாக்மே அப்சல்யூட் மேட்டே மெல்ட் லிக்விட் லிப் கலர் போன்ற திரவ மேட்டே லிப்ஸ்டிக் ரகங்கள் அடர் வண்ண தன்மை மற்றும் வெல்வெட் மேட்டே பினிஷ் கொண்டிருப்பதால் ஒரு முறை பயன்படுத்தினால் போதுமானது.
கீழ் உதட்டில் இருந்து துவக்கு, மேல் உதட்டின் நடுப்பகுதியில் முடிக்கவும்.
மேலும் உதடுகள் மீது திரவ லிப்ஸ்டிக்கை பூசிய பிறகு மேட்டே பினிஷ் தனது ஜாலத்தை காண்பிக்கும். கிலாஸ் அல்லது கிரிமி டெக்சர் ரகங்களில் செய்வது போல உதடுகளை ஒன்றாக குவித்து உரச வேண்டாம்.
திரவ லிப்ஸ்டிக் பயன்படுத்திய பிறகு இவ்வாறு செய்தால், அதன் தோற்றம் பாதிக்கப்படலாம். எனவே கீழ் உதட்டில் பயன்படுத்திவிட்டு மேல் உதட்டில் பயன்படுத்தி அது உலர்வதற்கு காத்திருக்கவும்.
முக்கியமாக திரவ லிப்ஸ்டிக் ரகங்கள் நீடித்து இருப்பவை மற்றும் டச் சப் தேவை இல்லாதவை. இதை தடவிக்கொண்டால் போதும் அது பளபளப்பை அளிக்கும். இரட்டை பூச்சு தேவையில்லை. இது பாதிப்பையே ஏற்படுத்தும். உலர் தன்மையையும் உண்டாக்கும்.
One Time Lipstick
It is true that the advent of Lipstick has made women's lips look beautiful. But many women do not know how to use this lipstick. Let's see about it here. Liquid matte lipstick varieties such as the Lakme Absolute Matte Melt Liquid Lip Color have a darker texture and a velvety matte finish.
Start from the lower lip and finish in the middle of the upper lip. Matte Finish will also show its twist after coating the liquid lipstick on the lips. Do not blend the lips together as you do with the Gilas or Grimy textures.
If you do this after using liquid lipstick, its appearance may be affected. So use the lower lip and use the upper lip and wait for it to dry.
Mainly liquid lipstick types are durable and do not require a touch supple When applied, it gives a shine. No double coating required. This can be damaging. Dryness can also be caused.

No comments:
Post a Comment
Please Comment