சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் சிறியா நங்கை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் சிறியா நங்கை

சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் சிறியா நங்கை சிறியா நங்கை 



இலைப் பொடி ,நெல்லி முள்ளிப் பொடி, நாவல்கொட்டைப் பொடி , வெந்தயப் பொடி , சிறு குறிஞ்சான் இலைப் பொடி இவை ஐந்து வகைகளையும் ஒரே எடை அளவு சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை காலை & மாலை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு தம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வர சர்க்கரை நோய் படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வரும்.



Shriya Nangai is a medicine for sugar syrup


Mix the five varieties of sugar syrup with the same weight: Shriya nangi, shriya nangi leaf powder, nellie bristle powder, novella powder, dill powder and small kernan leaf powder. In the morning and evening, take a teaspoonful of water and boil it in a tamarind drink.

No comments:

Post a Comment

Please Comment