பிரசவமான பெண்களுக்கு நன்மை தரும் அரைக்கீரை
அரைக்கீரையை உணவில் சேர்த்து வர வாய்வு கோளாறுகள், வாத வலி நீங்கும்.
இக்கீரை விதைகளை எண்ணெயிலிட்டு காய்த்து, தலையில் தேய்த்துக் குளித்து வர தலைமுடி நன்கு வளரும். தலைச்சூடு மாறும்.இக்கீரை குழம்பு அடிக்கடி உண்டுவர தலைவலி, உடல்வலி நீங்கும். காய்ச்சல், குளிரை இக்கீரை குணப்படுத்தும்.
இக்கீரையை அரைத்து சாறு எடுத்து, தேனில் கலந்து அருந்த உடல் பலத்தைக் கூட்டும். தாது பலத்தை அதிகரிக்கும்.இக்கீரையை பிரசவமான பெண்களுக்கு உணவோடு கொடுக்க, உடல் பலவீனம் மாறும். அரைக்கீரை கூட்டு மலச்சிக்கலை நீக்கும். ஜலதோசம் மாறும்.இக்கீரையோடு அதிக வெங்காயத்தைச் சேர்த்து சமைத்து உண்டிட குளிர் காய்ச்சல் சளி தீரும்.
Half milk that gives birth to beneficial women
Dietary supplements and arthritis can be avoided by adding half a cup of half a meal to the benefit of childbirth women. The hair grows well to dry the seeds with oil and rub them on the head. Frequent headache and body aches can often cause headaches. Fever and cold can cure this disease. Take the juice of this juice and mix it with honey to increase the strength. To increase the strength of the ore. Half the joint will remove constipation. Cold fever is mild to cook with more onions.

No comments:
Post a Comment
Please Comment