பிரதமர் மோடி உரையை கேட்க பொங்கல் விடுமுறை தினத்தன்று பள்ளிக்கு மாணவர்கள் தவறாமல் வர வேண்டும் : பள்ளிக் கல்வித்துறை
ஜனவரி 16-ம் தேதி பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரையை கேட்க 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து மாணவர்களும் தவறாமல் பள்ளிக்கு வருவதை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
Students should regularly visit PM Pongal holiday to hear PM Modi's speech: School Education
On January 16, Pongal holidays, the school education department has ordered students in grades 9 to 12 to come to PM Modi's address. The school district director has ordered all district officials to ensure that all students come to school regularly.

No comments:
Post a Comment
Please Comment