ஆயுளை நீட்டிக்கும் அருமருந்து! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஆயுளை நீட்டிக்கும் அருமருந்து!

ஆயுளை நீட்டிக்கும் அருமருந்து!



* பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். விட்டமின் 'பி' மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது. 

 * பருவமடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம். 

 * குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும். 

* கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டில் சுண்ணாம்பு விட்டமின்கள் மற்றும் மினரல்களும் உள்ளன. 

* கருப்பட்டி இயற்கையிலேயே உடலைக் குளிர்ச்சியடையச் செய்யும். வெள்ளைக் சர்க்கரைக்கு பதில் இதனை பயன்படுத்துவதால் இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. 

 * கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கிறது. 

 * சீரகத்தை வறுத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். ஓமத்துடன் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும். 

* உணவில் கருப்பட்டியை பயன்படுத்தினால் பற்களும், நரம்புகளும் உறுதியாகும். 

* நீரிழிவு நோயாளிகள் கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டி கலந்து சாப்பிட்டு வர சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன் அடிக்கடி சிறுநீர் போவது குறையும். 

* கருப்பட்டி பெண்களின் கருப்பைக்கு மிகவும் ஏற்றது. சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை பிரசவித்த பெண்கள் சாப்பிட்டால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும், குழந்தைக்கும் நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

* பாரம்பரிய பெருமை, சுண்டியிழுக்கும் ருசி, அனைத்தையும் தாண்டி, இதன் மருத்துவக்குணம், இன்றைக்கு பல நாட்டு உணவியலாளர்களையும், மருத்துவர்களையும் சாம்பாரை ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. 

* குடல் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் இதற்குண்டு. 

* புற்றுநோயை உருவாக்கும் கார்சினோஜென் (Carcinogen) என்கிற மூலப் பொருளைத் தடுக்கும் ஆற்றலும் சாம்பாருக்கு உண்டு. 

* இந்த ஆற்றலைத் தருவது சாம்பார் பொடியில் சேர்க்கப்படும் மூலப் பொருள்கள்தான் என்று மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். * சாம்பாரில் மஞ்சள் இருப்பதால் அது எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புற்றுநோயை வராமல் பாதுகாக்கும். 

* சாம்பார் பெரும்பாலும் துவரம் பருப்பில் தான் செய்வார்கள். இது புரதச்சத்து நிறைந்தது. 

* மிளகு, மல்லி போன்றவை சாம்பாருக்கு அரைக்கும் பொடியில் சேர்க்கப்படுதால், சளி, இருமலைச் சீர் செய்யும் திறன் இதற்குண்டு. 

* பெருங்காயம் சேர்க்காமல் சாம்பார் மனக்காது, பெருங்காயம் செரிமான சக்தியை மேம்படுத்தும் திறன் கொண்டது. 

* கடைசியாக சாம்பாரை கறிவேப்பிலை கொண்டு தாளிப்பது வழக்கம். இது இரும்புச்சத்து மிகுந்தது. 

*இரும்பு சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது என்பதால் குழந்தைகள் மட்டும் அல்லாமல் பெரியவர்கள் அனைவருக்கும் ஏற்ற உணவு. 'சாம்பர் உணவல்ல மருந்து.'



Life extends to amaranth!


Iron and calcium rich in pancreas. Thus increasing immunity. The uterus, rich in vitamin B and amino acids, controls diabetes. 

* The uterus is healthy for adolescent women if they give ovaries along with the ovaries. Fiber is more than that. 

* Eating a caramel with garbage manicure will relieve dry cough and chronic mucus. 

* Lime Vitamins and Minerals are also present in the Carboniferous and Panankalakand. 

* The blackboard will naturally cool the body. Using white sugar instead of white sugar helps to control diabetes. 

* The womb cleanses the blood and energizes the body. 

* Roasted cumin and roasted caramel will be very appetizing. Eating oatmeal will eliminate gastrointestinal problems. 

* If you use the blackboard in your diet, your teeth and nerves are firm. 

* Diabetes sufferers can eat rice mixed with black rice to control their sugar intake and reduce urination frequently. 

* The uterus is most suitable for women's ovaries. The women who delivered the sperm and pepper mix will get good nutrition for the breast milk and the baby. 

* It has the potential to prevent bowel cancer. 

* Zambor also has the ability to block a substance called carcinogen, a cancer-causing substance. 

* It is the raw materials that are added to the sambar powder that give this energy. 

* The presence of turmeric in the sambar will increase the resistance and protect against cancer. 

* The sambar is most often made of booze. It is rich in protein. 

* Pepper and coriander powder is added to the sambar grinding powder, which is capable of curing colds and coughs. 

* The sambar does not irritate the palate, and it is capable of improving digestive power. 

* It is customary to pour the last sambar with curry leaves. It is rich in iron. 

* Iron is rich in nutrients and fiber. 'Chamber food is not medicine.'

No comments:

Post a Comment

Please Comment