ஹேக்கர்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டியவை என்னென்ன ??
தற்போது உற்பத்தியாகும் பெரும்பாலான டி.வி.க்கள் இணைய இணைப்பு தொடங்கி பேசியல் ரெகெக்னிஷன் வரை பல திறன்களை கொண்டுள்ளன. இதனால் இணைய வழி ஹேக்கர்களின் ஊடுருவல்களால் ஏற்படும் பாதிப்புகள் ஸ்மார்ட் டி.வி.க்களில் இருக்கக்கூடும் என அமெரிக்காவின் எப்.பி.ஐ.
அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அதிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள கடைபிடிக்க வேண்டிய எளிய வழிகளை எப்.பி.ஐ-யின் அறிக்கை விளக்கியுள்ளது.
அதன்படி, புதிதாக வாங்கிய டி.வி.க்களில் உள்ள நெட்வொர்க் கடவுச்சொற்களை அவ்வப்போது மாற்றுவது மற்றும் அக்கருவியில் உள்ள கேமரா, மைக்குகளை ஆன், ஆப் செய்வது ஆகியவற்றை ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாப்பதற்கான எளிய வழியாகும்.
பயன்பாட்டாளர்கள் தங்கள் தயாரிப்பாளர்கள் ரிலீஸ் செய்யும் அப்டேட்டுகளை உடனுக்குடன் செய்துவிடுவது நல்லது. அப்படி புது வெர்ஷன்களை விரும்பாதவர்களுக்கு ஒரு எளிய தீர்வு உள்ளது
தேவையில்லாத நேரங்களில் இணையத்தில் இருந்து உங்கள் டி.வி.யை துண்டித்து விட வேண்டும். மேலும் அதில் ஆன், ஆப் செய்ய முடியாவிட்டால் கேமரா மீது ஒரு கருப்பு டேப்பை ஒட்டிவிட வேண்டும்.
What are the things that hackers need to follow to protect themselves from harm?
Most TVs currently produced have many capabilities ranging from Internet connection to speech recognition. According to the FBI in the US, the vulnerability of Internet hackers to vulnerabilities in smart TVs.
The system has issued a warning. And the FBI's report outlines simple ways to protect yourself from it. Accordingly, periodically changing network passwords on newly purchased TVs and turning on and off the camera, mic, etc. is a simple way to protect against hackers.
Users are better off with their makers releasing updates instantly.For those who don't like new versions, there is a simple solution, to cut your TV off the Internet in need of time. And if you can't turn it on, you have to stick a black tape on the camera.

No comments:
Post a Comment
Please Comment