செய்முறை தேர்வு மையம் பள்ளிகளுக்கு நிபந்தனை
சென்னை: பிளஸ் 2வில் செய்முறை தேர்வு எழுத குறைந்த பட்சம் 30 மாணவர்கள் இருந்தால் மட்டுமே அதே பள்ளியில் தேர்வு மையம் செயல்படும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் மார்ச் 2ல் துவங்குகிறது.
இந்த தேர்வுக்கான ஆயத்த பணிகளில் பள்ளிக்கல்வி மற்றும் தேர்வுத்துறை ஈடுபட்டுள்ளது.வினாத்தாள் தயாரிப்பு தேர்வு மையம் ஒதுக்கீடு மாணவர்களின் இறுதி பட்டியல் தயாரித்தல் போன்ற பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன.
செய்முறை தேர்வை இந்த மாத இறுதியில் இருந்து பிப்ரவரி முதல் வாரத்திற்குள் முடிக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான முன் ஏற்பாடாக ஒவ்வொரு மாவட்டத்திலும் செய்முறை தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விபரங்களை திரட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதேபோல செய்முறை தேர்வுக்கு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட உள்ள அக மதிப்பீட்டாளர்மற்றும் செய்முறை தேர்வு கண்காணிப்பாளரையும் இறுதி செய்து பட்டியல் அனுப்ப உத்தரவிடப் பட்டுள்ளது.
செய்முறை தேர்வு எழுத ஒரு பள்ளியில் ஒரு பாட பிரிவில் குறைந்தபட்சம் 30 மாணவர்கள் இருந்தால் மட்டுமே அந்த பள்ளியில் செய்முறை தேர்வுக்கு மையம் அமைக்க வேண்டும்.அதை விட குறைந்தால் அருகில் உள்ள பள்ளிகளில் செய்முறை தேர்வு மையம் அமைக்கப்படும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
Procedure Selection Center Conditions for Schools:
The selection center will be operated in the same school only if there are at least 30 students to write the Procedure Exam in Plus 2. The preparatory work for the exam is being done by the school and the selection department. The preparation of the final exam list of students is in the final stages.
The school education department is planning to complete the selection process from the end of this month to the first week of February. As a prerequisite for this, the District Primary Education Officers have been instructed to collect the details of the students who will be selected for each district.
As well as the procedure for the examination superintendent appointed as the internal matippittalarmarrum recipe chosen observer finalized list, send the order pattullatuceymurai exam at a school in a sing-section of at least 30 students unless the school practical exam set in the center should have more than the decrease in the nearest grooves On condition that the selection process is set in the center.

No comments:
Post a Comment
Please Comment