பொறியியல் கல்லூரி தேர்வுகளுக்கு மாற்றுத் தேதி அறிவிப்பு
உள்ளாட்சித் தேர்தலுக்காக தள்ளி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தின் இணைப்பு கல்லூரிகளின் தேர்வு களுக்காக மாற்றுத் தேதிகள் அறிவிக்கப் பட்டுள்ளன.
தள்ளிவைக்கப்பட்ட பருவத் தேர்வுக் காக மாற்றுத் தேதியை அண்ணா பல் கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அதன் படி, 21-ம் தேதி நடக்கவிருந்த தேர்வானது ஜன.4-ம் தேதியும் 23-ல் நடக்கவிருந்த தேர்வு 6-ம் தேதியும் நடக்கவுள்ளது.
மேலும், 24-ல் நடக்கவிருந்த தேர்வு 7-ம் தேதிக்கும் 26-ல் இருந்து 8-ம் தேதிக் கும் மாற்றப்பட்டுள்ளன. அதேபோல், 27-ல் நடக்கவிருந்த தேர்வு ஜனவரி 2-ம் தேதிக்கும் 28-ல் நடக்கவிருந்த தேர் வானது 9-ம் தேதிக்கும் 30-ம் தேதியின் தேர்வு 3-ம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு பல்கலைக்கழகம் அறிவித் துள்ளது
Transfer date for engineering college exams
Alternate dates have been announced for the selections of Anna University affiliated colleges postponed for the local election. Anna Dental University has announced an alternative date for postponed selection. Accordingly, the 21st election will be held on January 4 and the 23rd will be held on the 6th.
Moreover, the 24-year-old has changed from 7 to 26 and from 26 to 8. Similarly, the exams that were to take place on January 27 have been changed to January 2, 28th to 9th and 30th to 3rd. The university has thus declared

No comments:
Post a Comment
Please Comment