பள்ளியை விட்டு நின்றால் என்ன! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பள்ளியை விட்டு நின்றால் என்ன!

பள்ளியை விட்டு நின்றால் என்ன! 


திருப்பூர்:கடந்த கல்வியாண்டு பிளஸ் 1 பொதுத்தேர்வெழுதி தேர்ச்சி பெறாத சில மாணவர்கள், பிளஸ் 2 படிக்காமல் பள்ளியை விட்டு நின்று விட்டனர். அவ்வாறு இடைநின்றவர்களுக்கு தனித்தேர்வராக அல்லாமல், பள்ளி மாணவர்களாகவே பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத சிறப்பு சலுகையை, கல்வித்துறை அளிக்கிறது.இதை பயன்படுத்த விரும்பும் பள்ளியை விட்டு இடைநின்ற பிளஸ் 1 மாணவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை, பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் இன்று உடனே சமர்ப்பிக்க வேண்டும். 

ஏற்கனவே தலைமை ஆசிரியர்கள் இது குறித்து அறிவுறுத்தியிருப்பதால், கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. சான்றிதழ்களை சமர்பிக்காத மாணவர்கள் இந்த தேர்வை எழுத முடியாது. உடனே சமர்ப்பித்தால் மாணவராக தேர்வு எழுதலாம்.இத்தகவலை கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


What if you quit school! 

Tirupur: Some students who did not pass the Plus 1 general exam last year have left school without studying Plus 2. The Department of Education provides the special privilege to write the Plus 2 General Examination as a school student, rather than opting for non-intermediaries. 

As the headmasters have already advised of this, the deadline is closing today. Students who do not submit certificates cannot write this exam. If you submit it immediately, you can choose to be a student.

No comments:

Post a Comment

Please Comment