நீங்க அதிகமாக 'டீ' குடிப்பவரா? அப்ப கட்டாயம் இதை படிங்க! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

நீங்க அதிகமாக 'டீ' குடிப்பவரா? அப்ப கட்டாயம் இதை படிங்க!

நீங்க அதிகமாக 'டீ' குடிப்பவரா? அப்ப கட்டாயம் இதை படிங்க! 



நம் முன்னோர்கள் காலத்தில் தேநீர் என்றால் சாதம் வடித்த கஞ்சியும் , வெள்ளம் ,கருப்பட்டி கலந்த நீரும் தான் தேநீராக அருந்தி வந்தனர். பிறகு காலங்கள் மாற மாற மனிதனின் வாழ்க்கை குணங்களும் மாறி கொண்டே இருக்கின்றன. முதலில் நம்மை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களால் இலவசமாக நமக்கு புது விதமான தேநீரை நமக்கு அளித்தனர் . அதைதான் இன்று நாம்" டீ " என்று சொல்கிறோம் .பின்பு மனிதனின் நாக்கு சுவைக்கு கட்டுப்பட்டவை தானே அதனால் அந்த தேநீரை நாம் விலை கொடுத்து வாங்கி குடிக்க ஆரம்பித்தோம். 

 அதன் விளைவே இன்று பெரு நகரங்களில் மூலைக்கி மூலை டீக்கடைகள் உள்ளன. அந்த கடைகளில் எப்போதும் இளைஞர்கள் கூட்டம் அலைமோதும். சிலருக்கு அந்த கடைகளே வீடாகிவிட்டன. அதிலும் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் பலர் தங்களின் ஒரு வேலை உணவாகவே இதை அருந்துகின்றனர். இதன் மூலம் பணத்தை சேமிக்கின்றனர். அதிலும் இரவு பணிகளில் ஈடுபடுவோருக்கு சொல்லவே தேவையில்லை இரவு முழுவதும் இந்த டீ தான் அவர்களுக்கு தூக்கத்தை போக்க ஓரே வழி. 

ஆனால் நாம் அன்றாட வாழ்வில் உடம்பிற்கு நன்மை என்று நினைத்து தேநீர் என்ற பெயரில் அருந்தும் " டீ " - யில் உள்ள கேடுகளை யாரும் கவனிப்பதில்லை. மனிதர்கள் சுவைக்கும் வறுமைக்கும் அறிவியல் வாழ்க்கைக்கும் அடிமையாகி இந்த டீ - யை அருந்தி தங்களுக்கே தெரியாமல் உடல் நலத்தை இழந்து வருகின்றனர் என்பது தான் மறுக்க முடியாத உண்மை நிலை. எனவே முடிந்தவரை அனைவரும் 'டீ' குடிப்பதவை தவிர்த்து மற்றும் சத்துள்ள பானங்களை குடிக்குமாறு நமது "தமிழ்யுகம்" சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.



Do you drink too much tea? Read it! 


In the days of our ancestors, tea was a teapot, ganja, water mixed with black water. Then, as life changes, the qualities of man change. The English who first ruled us gave us fresh tea for free. That's what we call "tea" today. Then the man's tongue is tied to the taste, so we bought the tea and started drinking it. As a result, today's big cities have corners. The stores are always crowded with young people. 

For some, the shops have become home. Many young people go to work and drink it as a meal. They save money. Needless to say, this night tea is just one way for them to sleep. But nobody cares about the "tea" in the name of tea, which we think is good for the body in everyday life. 

The undeniable fact is that human beings are addicted to taste, poverty and scientific life and are eating this tea without knowing it. So, on behalf of our "Tamil Yugam" we urge everyone to avoid tea and drink nutritious drinks as much as possible.

No comments:

Post a Comment

Please Comment