உடல் அமைப்புக்கு ஏற்ற உடற்பயிற்சிகள்
உடற்பயிற்சி செய்யும்போது அதிக அழுத்தத்துடன், ரத்தம் ரத்தக் குழாய்கள் வழியே செல்லும். அழுத்தத்துடன் செல்லும் ரத்தம் தமனியில் ஏற்படும் அடைப்புகளை அகற்ற துணைபுரியும். அன்றாட உடற்பயிற்சி செய்வதன் மூலம் இதயம் சம்பந்தமான நோய்களையும், மாரடைப்பையும் ஓரளவு தடுக்க முடியும்.
நடைப்பயிற்சி, ஜாக்கிங், சைக்கிளிங், நீச்சல் பயிற்சி போன்றவை இதயத்தை வலுவாக்கும் உடற்பயிற்சிகள். வயது, உடல் அமைப்பு, உடல் திறன் போன்றவற்றை கருத்தில் கொண்டு உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை தேர்ந் தெடுக்கலாம்.
Exercises for body composition
Exercises that are bodybuilding Exercise, with high pressure, can cause blood to flow through the blood vessels. Pressurized blood helps remove clogged arteries. Exercise daily can help prevent heart disease and heart attacks. Walking, jogging, cycling, and swimming are some of the heart-strengthening exercises. You can choose the right exercise for you, based on age, body composition and physical fitness.

No comments:
Post a Comment
Please Comment