விளையாட்டு ஆணையத்தில் வேலை வேண்டுமா? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

விளையாட்டு ஆணையத்தில் வேலை வேண்டுமா?

விளையாட்டு ஆணையத்தில் வேலை வேண்டுமா? 



இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள 130 'யங் புரபெஸனல்' பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 பணி: Young Professionals 

 காலியிடங்கள்: 130 

 தகுதி: முதுகலை பட்டம் அல்லது இளங்கலை பட்டத்துடன் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 வயதுவரம்பு: 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.40,000 மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://kheloindia.gov.in/uploads/advertisment-yp-sai-1575563343.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.12.2019



Want to work at the Sports Authority? 


The Indian Sports Commission has announced the announcement of the filling of 130 vacant 'Young Professional' positions. Applications are invited by 20th of this month from eligible candidates. 

Work: Young Professionals 

Vacancies: 130 

Eligibility: Must have at least 3 years of work experience in the relevant discipline with a Masters Degree or Bachelor's degree. 

Age: Must be under 32 years of age. 

Salary: Rs 40,000 per month For more complete details go to https://kheloindia.gov.in/uploads/advertisment-yp-sai-1575563343.pdf. 

Last date for joining completed applications is: 20.12.2019

No comments:

Post a Comment

Please Comment