தாலுகா துணை ஆய்வாளர் தேர்வு தேதி அறிவிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தாலுகா துணை ஆய்வாளர் தேர்வு தேதி அறிவிப்பு

தாலுகா துணை ஆய்வாளர் தேர்வு தேதி அறிவிப்பு 



தமிழகம் முழுவதும் காலியாக உள்ள தாலுகா துணை ஆய்வாளர் பதவிக்கான தேர்வு நடைபெறும் தேதியை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது. 969 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த மார்ச் மாதம் (8-3-2019) TNUSRB இணையதளம் மூலம் அறிவித்திருந்தது. தற்போது, தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தாலுகா துணை ஆய்வாளர் தேர்வு வருகிற ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் கட்டமாக காவல்துறை சார்ந்தவர்களுக்கு வரும் 11 ஆம் தேதி தேர்வு எழுத அனுமதிப்பட்டுள்ளது. இதேபோல், பொது பிரிவினருக்கு 12 ஆம் தேதியும் எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நுழைவுச் சீட்டு, தேர்வு நடைபெறும் பத்து நாட்களுக்கு முன்பு TNUSRB என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்று அதில் தேர்வுக்கான முழு விவரம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Taluk Deputy Inspector Examination Date Announcement


 The Tamil Nadu Uniformed Personnel Selection Committee has announced the date of selection for the vacant post of Deputy Inspector General of Tamil Nadu. Last March (8-3-2019) announced through the TNUSRB website to apply for 969 jobs. Currently, the Tamil Nadu Uniformed Employee Terminal has announced the date of selection. 

The selection of the Deputy Inspector General of Taluka will be held on January 11 and 12. The first phase will allow policemen to write their exams on the 11th. Similarly, it has been announced that the general public can also write on the 12th. It is worth noting that the full admission ticket is available for download and can be downloaded from TNUSRB website ten days before the selection date.

No comments:

Post a Comment

Please Comment