ஆதார் - பான் இணைப்புக்கு அவகாசம் மீண்டும் நீட்டிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஆதார் - பான் இணைப்புக்கு அவகாசம் மீண்டும் நீட்டிப்பு

ஆதார் - பான் இணைப்புக்கு அவகாசம் மீண்டும் நீட்டிப்பு

ஆதாரை பான் எண்ணுடன் இணைக்க கால அவகாசம் மீண் டும் 2020 மார்ச் வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. பண பரிவர்த்தனை, வரி உள்ளிட்டவற்றை கண் காணிக்க தேசிய அடையாளயாகக் கருதப்படும் ஆதாருடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என வரித் துறை முடிவெடுத் திருந்தது. இதன்படி பல முறை இதற்கான அறிவிப்பு வெளியானது. பல முறை கால அவகாசமும் நீட்டிக் கப்பட்டது.

ஆனால், இன்னமும் பலர் தங்களின் ஆதார்-பான் எண்ணை இணைக்காமல் உள்ள னர். இதனால் சமீபத்தில் டிசம்பர் 31-ம் தேதி கடைசி கெடு என அறிவிக்கப்பட்டது. இந்த கெடு தேதி இன்று நெருங்கும் நிலையில், நேற்று ஆதார்-பான் இணைப்புக்கான கெடு தேதியை வரும் 2020-ம் ஆண்டு மார்ச் வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment