உங்களுக்கு ஞாபகமறதி இருக்கா? கட்டாயம் இதை படிங்க! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

உங்களுக்கு ஞாபகமறதி இருக்கா? கட்டாயம் இதை படிங்க!

உங்களுக்கு ஞாபகமறதி இருக்கா? கட்டாயம் இதை படிங்க! 



இந்த செய்தி தொகுப்பில் ஞாபகமறதியை உணவுகளின் மூலம் எப்படி குறைப்பது என்பதை பார்ப்போம். ஞாபகமறதி என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக காணப்படுகின்றது. இதனை மாதிரைகள் மூலமாகவோ அல்லது மருந்துகள் மூலமாகவோ சரி செய்துவிடலாம் என சிலர் மருத்துவமனைக்கு செல்வதுண்டு. ஆனால் இதனை நாம் எடுத்துகொள்ளும் உணவுகள் மூலமாகவும் சரிசெய்து விடலாம். 

 பழங்கள் நிறைய உண்ண வேண்டும். அதிலும் முக்கியமாக ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் மூளையில் 35% முதல் 45% வரை அதிகரிக்கும் என கூறுகின்றனர். மேலும் நட்ஸ்களில் அதிகமாக மூளைக்கு தேவையான ஊட்டசத்து இருக்கிறது. அதில் நிலகடலையில் வைட்டமின் ஈ இருப்பதால் அது வயதானவர்கள் அதிகமாக சாபிட்டால் ஞாபகமறதி வராமல் தடுக்கலாம். மேலும் மூளைக்கு தேவையான சத்துக்கள் முட்டையில் இருக்கின்றது. பூசணி விதையை சாப்பிடுவதன் மூலம் ஞாபகமறதி வராமல் தடுக்கலாம். மேலும் கொழுப்பு நிறைந்த மீன்கள் சாப்பிடலாம்.


Do you remember Read this! 

In this newsletter we will look at how to reduce memory loss through diets. Remembering is more common in small to adult. Some people go to the hospital to see if this can be corrected through samples or medications. But we can fix this by the foods we eat. Eat lots of fruits. 

More importantly, they say that eating orange fruit increases the brain by 35% to 45%. And nuts have more nutrients for the brain. Vitamin E in groundnut can prevent elderly people from remembering too much. Eggs are the nutrients the brain needs. Eating pumpkin seeds can prevent them from recalling. Eat more fatty fish.

No comments:

Post a Comment

Please Comment