யாரெல்லாம் இரத்த தானம் செய்யலாம் என்று தெரியுமா? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

யாரெல்லாம் இரத்த தானம் செய்யலாம் என்று தெரியுமா?

யாரெல்லாம் இரத்த தானம் செய்யலாம் என்று தெரியுமா? 


45 கிலோவுக்கு மேல், 18 முதல் 60 வயது வரை உள்ள அனைவரும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்பவர் 18 வயது நிரம்பியவராகவும், 60 வயதினை மிகாதவராகவும் இருத்தல் அவசியம்.ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள். இரத்த தானம் கொடுப்பவரின் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமுக்கு மேலும், இயல்பான இரத்த அழுத்தமும் இருக்க வேண்டும்.


Do you know who can donate blood? 

Anyone over the age of 45 kg, between the ages of 18 and 60, can donate once in three months. Donors must be 18 years of age and not over 60 years of age. Both men and women are eligible to donate blood. The donor's hemoglobin level should be 12.5 grams and should have normal blood pressure.

No comments:

Post a Comment

Please Comment