ஆண் குழந்தைகளை இப்படி வளருங்கள்- ஜி.வி.பிரகாஸ் பெற்றோர்களுக்கு அறிவுரை! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஆண் குழந்தைகளை இப்படி வளருங்கள்- ஜி.வி.பிரகாஸ் பெற்றோர்களுக்கு அறிவுரை!

ஆண் குழந்தைகளை இப்படி வளருங்கள்- ஜி.வி.பிரகாஸ் பெற்றோர்களுக்கு அறிவுரை! 


 கடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் பெண்களுக்கெதிரான வன்முறை அதிகரித்து கொண்டுத்தான் உள்ளது. இதற்க்கு காரணம் பெண் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை சொல்லி கொடுத்து வளர்க்கும் பெற்றோர்கள் ஆண் பிள்ளைகளுக்கு அந்த ஒழுக்கத்தை சொல்லி கொடுக்க மறுப்பதோடு, பெண்களின் மதிப்பையும் சொல்லி கொடுக்காமல் விடுவது தான். இதற்கு பலரும் அறிவுரை கூறுவதோடு, அதை பெற்றோர்களை நடைமுறை படுத்த கூறி வற்புறுத்தவும் செய்கின்றனர். 

காவலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் நடிகர்கள் என அனைவரும் பெண்களுக்கு சாதகமான கருத்துக்களை . இந்நிலையில், அண்மையில் விழா ஒன்றில் பேசிய ஜி.வி.பிரகாஸ், ஆண் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை சொல்லி கொடுத்து தக்க முறையில் வளர்ப்பதில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் அப்பொழுது, பெண்களுக்கு எதிரான வன்முறை குறையும் என கூறியுள்ளார்.


Grow Up Male Babies - GV Prakas Advise 

Parents Violence against women has been on the rise in India over the past few years. The reason for this is that parents who raise and discipline female children refuse to give them the same morality as male children and leave the value of women. Many advise and urge parents to practice it. 

Guards, political party figures and actors all make positive comments for women. Speaking at a recent ceremony, GV Prakas said that parents should focus more on raising and educating male children in a disciplined manner so that violence against women would decrease.

No comments:

Post a Comment

Please Comment