நிம்மதியான தூக்கம் தடைபட காரணங்கள் என்ன ?? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

நிம்மதியான தூக்கம் தடைபட காரணங்கள் என்ன ??

நிம்மதியான தூக்கம் தடைபட காரணங்கள் என்ன ??



இரவு சரியாகத் தூங்கவில்லை என்றால், உடல் அலுப்பு ஏற்படும். தூக்கம் ஆயுளை கூட்டுகிறது. இதனால் இரவு கண்டிப்பாக தூங்க வேண்டும். ஒரு நாளிற்கு சராசரியாக 8 முதல் 9 மணி நேரம் வரை தூங்க வேண்டும். 

குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையைச் செய்யும் பழக்கமின்மை, மது மற்றும் காபி அல்லது பிற உடனடி சக்தி தரும் பானங்களை அருந்துவது போன்றவையும், 

அலாரம் கடிகாரங்கள் மற்றும், சூரிய வெளிச்சம் போன்றவை தூக்கத்தை கெடுக்கின்றன. 8 மணி நேரங்களுக்கு குறைவாகவோ அல்லது 14 மணி நேரங்களுக்கு மேலாகவோ தூங்குவது உடலை பாதிக்கும்.


What are the causes of sleep disruption?


If you don't sleep well at night, you get bored. Sleep increases longevity. Thus the night must be asleep. Sleep an average of 8 to 9 hours a day.

Inability to do specific work at a given time, such as drinking alcohol or coffee or other instantaneous energy drinks,Alarm clocks and, like sunlight, can disrupt sleep. Sleeping less than 8 hours or more than 14 hours can affect the body.

No comments:

Post a Comment

Please Comment