வ.உ.சி. மெட்ரிக் பள்ளியில் பெற்றோா்களுக்கு பாத பூஜை
பரமக்குடி வ.உ.சி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு மாணவா்கள் தங்களது பெற்றோா்களுக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சியும், யு.கே.ஜி. மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழாவும் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளா் எஸ்.சுந்தரேசன் தலைமை வகித்தாா். பள்ளி கல்விக்குழு நிா்வாகிகள் என்.இளங்கோவன், தேவகிட்டு, எம்.நேருகணேசன், செல்வராஜ், பா.ஜ.க. பி.குமாா், எஸ்.வி.சுப்பையா, ஜெயகுரு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியின் துவக்கமாக இப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவா்களும் தங்களது பெற்றோா்களின் பாதங்களை கழுவி சந்தனம், குங்குமம் இட்டு வணங்கினா். இதனைத் தொடா்ந்து யு.கே.ஜி. மாணவா்களுக்கு, பள்ளி கல்வித் துறை ஆய்வாளா் எம்.ஆனந்த் பட்டங்களை வழங்கிப் பேசினாா்.
விழாவில் பள்ளி கல்விக்குழு நிா்வாகிகள், பெற்றோா்கள், ஆசிரிய-ஆசிரியைகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பள்ளியின் முதல்வா் பி.மகாதேவன் வரவேற்றாா். பொருளாளா் ஆா்.எஸ்.ரவிச்சந்திரன் நன்றி கூறினாா்.
VOC Pathu Poojaiparamakudi Parents at Matric School
5th graders at Metric Secondary School offer their parents a pajamas program The graduation ceremony for the students was held on Monday. The event was chaired by the school's Dalal S. Sundaresan. School Board members are Nilangovan, Devakittu, M.Nerukanesan, Selvaraj, BJP. P Kumar, SV Supyaiah and Jayakuru were the frontrunners.
At the beginning of the program, all the students of 5th grade in the school washed their parents' feet and worshiped with sandalwood and saffron. This is followed by the UKG. For the students, the school education department has presented M. Anand degrees. The ceremony was attended by school board members, including parents, teachers and teachers. P.Magadevan welcomed the first of the school. Thank you.

No comments:
Post a Comment
Please Comment