சூரிய கிரகணத்தை ஆட்டுக்கல்லில் உலக்கை வைத்து அறிந்துகொள்ளும் விநோத முறை..!! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சூரிய கிரகணத்தை ஆட்டுக்கல்லில் உலக்கை வைத்து அறிந்துகொள்ளும் விநோத முறை..!!

சூரிய கிரகணத்தை ஆட்டுக்கல்லில் உலக்கை வைத்து அறிந்துகொள்ளும் விநோத முறை..!!


ஆட்டுக்கல்லில் உலக்கையை வைத்து அறிந்து பார்க்கும் பழங்காலமுறை இன்றும் கடைப்பிடிக்கப்பட்டது. சூரிய கிரகணம் இன்று காலை 8 மணியளில் தொடங்கி காலை 11.20 மணிக்கு முடிவடைகிறது. தொழில்நுட்பம் வளர்ந்த இந்தக் காலகட்டத்தில் சூரிய கிரகணம் தொடங்குவதையும், சூரிய கிரகணம் முடிவதையும் அறிந்து கொள்ள ஏராளமான தொழில் நுட்பங்கள் வந்துவிட்டன. 

பண்டைய காலம் தொட்டு இன்று வரை சூரிய கிரகணம், சந்திர கிரகணம் தொடங்குவதையும் முடிவதையும் உறுதி செய்ய கிராமங்களில் ஆட்டுக்கல்லில் உலக்கையை வைத்து அறிந்து கொள்ளும் முறைதான் நடைமுறையில் உள்ளது. அதன்படி, ஆட்டுக்கல்லில் உலக்கையை வைக்கும்போது கிரகணத்தின்போது செங்குத்தாக நிற்குமாம். 

அப்படி உலக்கை செங்குத்தாக நின்றால், அன்று கிரகணம் என பண்டைய கால மக்கள் உறுதி செய்துள்ளனர். அதன்படி, தருமபுரி மாவட்டம் அன்னசாகரம் பகுதியில் கிரகணம் தொடங்கும்பொழுது ஆட்டுக்கல்லில் உலக்கை வைத்து, கிரகணத்தை பரிசோதிக்கின்றனர். 

அப்போது, ஆட்டுக்கல்லில் உலக்கை செங்குத்தாக நிற்கிறது. கிரகணம் முடிந்த பிறகு தானாகவே, உலக்கை ஆட்டுக் கல்லில் இருந்து கீழே விழுந்து விடும் என்கிறார்கள். இந்த முறையைத்தான் கிராம மக்களும், நமது மூதாதையர்களும் கடைப்பிடித்து வந்தனர்.



The eclipse of the solar eclipse with the plunger .. !! 


The solar eclipse starts at 8am today and ends at 11.20am. In this era of technology, many technologies have come to know the start of the solar eclipse and the end of the solar eclipse. From the ancient times till today the eclipse of the eclipse and the beginning of the eclipse has been practiced in the villages with the plow of goat. 

Accordingly, when placing the plunger in the ram, we stand perpendicular to the eclipse. If the plunger is perpendicular, the people of ancient times have confirmed that the eclipse. Accordingly, when the eclipse begins at Annasagaram in the Darumapuri district, they plunge into the ram and inspect the eclipse. 

Then, the plunger is perpendicular to the ram. They say that after the eclipse, the plunger will automatically fall from the rock. This is the method adopted by the villagers and our ancestors.

No comments:

Post a Comment

Please Comment