இன்றைய செய்திகள்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌹🌹தேர்தல் பணியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களே உங்களுக்கான வாக்குப் பதிவு மையம் எது? எங்கே உள்ளது?
👉ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை (30.12.19) நடைபெற உள்ளது.
👉இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுப் பணியில் ஈடுபட உள்ள வாக்குப்பதிவு அலுவலர்கள் தங்களுக்கான வாக்குப்பதிவு மையம் எது என்பதை இன்று (29.12.2019) முற்பகல் 10:00 மணிக்குப் பின்னர் இணைய வழியிலேயே அறிந்து கொள்ளலாம்.
👉கீழே உள்ள இணைய முகவரியைத் தொட்டால் தங்களது Browser-ல் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் இணையப்பக்கம் தோன்றும்.
👉அத்திரையில் தங்களுக்கான ஆறு இலக்க Polling Personal ID-யைத் தட்டச்சு செய்தால் தங்களைப் பணியமர்த்தியுள்ள வாக்குப்பதிவு மையம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
👇👇👇👇👇👇👇👇👇👇
--------------------------------------------------
📕📘ஜன.3-ல் பள்ளிகள் திறப்பு: வாக்கு எண்ணிக்கைக்கு மறுநாளே பணிக்குச் செல்வதில் சிக்கல்- தமிழக அரசு கவனத்திற்கு எடுத்துச்செல்ல ஆசிரியர்கள் கோரிக்கை
📕📘NEET EXAM -அமெரிக்காவில் இருந்து பயிற்சியாளர்கள் – அமைச்சர் செங்கோட்டையன்
📕📘அடுத்த நீட் தேர்வில் குறைந்தது 1,000 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறுவர் - அமைச்சர் உறுதி
📕📘பள்ளிகளை முன் அறிவிப்பின்றி பார்வையிடும்போது BEO ஒரு பள்ளியில் குறைந்தது 2 மணி நேரம் இருத்தல் வேண்டும் - இயக்குநர் உத்தரவு
📕📘DEE - இரண்டாம் பருவத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் இணை சீருடைகள் வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு
📕📘குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வதந்திகளை பரப்புவதாக அமித் ஷா குற்றச்சாட்டு. வன்முறையில் இறங்கும் அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை.
📕📘தமிழகம் உள்பட எந்த மாநிலங்களிலும் வரி வருவாய் வளர்ச்சி இல்லாததால் ரூ.1,50,000 கோடி மத்திய அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை: நிர்மலா சீதாராமன்
📕📘பாரத ஸ்டேட் வங்கியால் வழங்கப்பட்ட மேக்னடிக் ஸ்டிரிப் கொண்ட ஏடிஎம் அட்டைகள், கிரெடிட் அட்டைகள் ஜனவரி 1ம் தேதி முதல் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
📕📘மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதிய திட்டத்துடன் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
📕📘அடல் பென்ஷன் திட்டத்தில் அதிகபட்ச ஓய்வூதியம் 10,000ஆக உயர்கிறது: மத்திய அரசு திட்டம்
📕📘இந்தியா, பாகிஸ்தான் இடையே இந்த ஆண்டு ஏற்பட்ட பதற்றத்தை தணிப்பதற்கு தங்கள் நாடுதான் உதவி செய்ததாக சீனா தெரிவித்துள்ளது.
📕📘நீட்தேர்வுக்கு இதுவரை நாடு முழுவதும் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்
📕📘நாட்டில் இதுவரை 125 கோடி பேருக்கு ஆதார் அட்டை விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது.
📕📘ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் வரும் ஜனவரி15ம் தேதி அமலுக்கு வருகிறது. 12 மாநிலங்களில் முதல் கட்டமாக இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
📕📘பிரதமர் உரையைக் கேட்பதற்காக மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வர வேண்டும் என்ற உத்தரவை தமிழக பள்ளிக்கல்வித்துறை திரும்பப் பெற வேண்டும் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 📕📘ஜன.16ல் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என எந்த உத்தரவும் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் 📕📘டிசம்பர் மாதம் 8-ம் தேதி நடத்தப்பட்ட மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வான CTET முடிவுகள் வெளியீடு
📕📘ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளுக்கு தடை விதிக்க கோரிக்கை
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை முடிவுகளை அறிவிக்க கூடாது
உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் கோரிக்கை 📕📘2017-18 மற்றும் 2018-19 ஆம் ஆண்டுகளில் இலவச மடிக்கணினி பெறாத மாணவர்கள் ஜன. 11 தேதிக்குள் உரிய சான்றிதழை தாங்கள் படித்த பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்
- பள்ளிக்கல்வித் துறை
📕📘தனியாா் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2018-19-ஆம் கல்வியாண்டில் சோக்கை பெற்ற மாணவா்களுக்கான கட்டணமாக ரூ.304 கோடி வழங்குமாறு அரசுக்கு பள்ளிக் கல்வித் துறை கடிதம் எழுதியுள்ளது
📕📘அரையாண்டு விடுமுறையில் மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. மீறினால் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்கக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது
📕📘தமிழ்நாட்டில் தேசிய மக்கள் தொகை பதிவேடு பணி ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. மொபைல் ஆப் மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு விவரங்கள் சேகரிக்கப்படும்
📕📘வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு வருகிற ஜனவரி 6ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
📕📘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்கும் வரை, ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு 📕📘பள்ளிகளுக்கு வினாத்தாளை மின்னஞ்சலில் அனுப்ப முடிவு ஜனவரியில் நடக்கும் திருப்புதல் தேர்வில் அமலாகிறது
📕📘ஜனவரி 16ல் பிரதமர் உரை - வீடுகளில் பார்க்க முடியாத மாணவர்கள் விருப்பமிருந்தால் பள்ளிகளில் காணவே பள்ளிகளில் ஏற்பாடு செய்ய சுற்றறிக்கை - பள்ளிக்கல்வித்துறை விளக்கம். 📕📘2018 - 19 மற்றும் 2019 - 2020 - ம் ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகள் போக இருப்பிலுள்ள மடிக்கணினிகளின் எண்ணிக்கையை தெரிவிக்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
📕📘📕📘📕📘📕📘📕📘
🌹🌹Biometric - New RD Service Driver installation Steps
👉1. First uninstall acpl setup rd services.
👉2. Then uninstall acpl rd support.
👉3. Then restart the system.
👉4. Now download the new software from basreports.attendance.gov.in/downloads/
👉5. Select tamilnadu
👉6. Step one. Startek fm220 rd services. 22.2 mb.
👉7. Unzip the file.
👉8. Install the files one by one.
👉9. Restart the system.
👉10. Now click bas clock on the screen.
👉11. Type 8 digit id and place finger.
உங்கள் பள்ளி பயோமெட்ரிக் வருகைக்கான மென்பொருளை இந்த மாத இறுதிக்குள் Update செய்ய வேண்டும்.
📕📘📕📘📕📘📕📘📕📘
🌹🌹முக்கியமான
2020 ஆண்டை எதில் எழுதினாலும் எங்கு டைப் செய்தாலும் கவனம் தேவை:-
👉வரவிருக்கும் 2020 ஆம் ஆண்டில் ஒரு தேதியை எழுதும்போது, அதன் முழு வடிவத்தில் எழுத வேண்டும்.
👉உதாரணமாக 31/01/2020,
👉மாற்றாக 31/01/20 என எழுதிட வேண்டாம்.
👉ஏனெனில் எவரும் அதை *31/01/2000* அல்லது *31/01/2019* அல்லது எந்த வருடத்திற்கும் இடையில் தனது வசதிக்கு ஏற்ப மாற்றலாம்.
👉எனவே இது குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
👉எந்தவொரு ஆவணத்திலும் எழுத வேண்டாம், மற்றவர் எழுதினாலும் அதை ஏற்றுக்கொள்ளாதீர்கள.
👉அது அதன் முக்கியத்துவத்தை இழக்கக்கூடும்.
👉முறைகேடுகளுக்கும் வழிவகுக்கும்
👉இந்த சிக்கல் 2020 ஆம் ஆண்டில் மட்டுமே நீடிக்கும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:
Post a Comment
Please Comment