விண்வெளித்துறையில் டெக்னீசியன் வேலை வேண்டுமா? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

விண்வெளித்துறையில் டெக்னீசியன் வேலை வேண்டுமா?

விண்வெளித்துறையில் டெக்னீசியன் வேலை வேண்டுமா?





கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் காலியாக உள்ள 72 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் நாளைக்குள் (டிச.30) ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 72 

 பணி: Technician-B & Draughtsman -b 

சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100 

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட தொழிற்பாடப்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.vssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 



மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.vssc.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.12.2019

No comments:

Post a Comment

Please Comment