தங்கம் விலை உயர்வு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தங்கம் விலை உயர்வு

தங்கம் பவுனுக்கு ரூ.264 உயர்வு 

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், சென்னையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.264 உயர்ந்து ரூ.29 ஆயிரத்து 584-க்கு விற்பனை ஆனது. 

 சர்வதேச அளவில் தங்கத்தின் விலை, தேவை, பங்குசந்தை நிலவரம் ஆகியவற்றால் உள்ளூரில் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் வணிகத்தில் நிலையற்ற தன்மை நீடிப்பதால், தங்கம் விலையில் அடிக்கடி பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டது. சர்வதேச அளவில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்வு காணப்பட்டது. 
இதனால், சென்னையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.264 உயர்ந்து ரூ.29 ஆயிரத்து 584-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 698-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.3 ஆயிரத்து 665க்கு விற்கப்பட்டது.

Gold price hike at Rs 264 

Due to the change in the international market, gold prices in Chennai rose by Rs.264. International gold prices change due to international gold prices, demand and stock market conditions. 

The volatility in gold trading over the past few months has led to frequent major changes in gold prices. Gold prices rose internationally yesterday. As a result, the gold price in Chennai rose by Rs 264 to Rs 29 thousand 584 yesterday. One gram of gold with 22 carats was sold for Rs. It was sold yesterday for Rs. 

No comments:

Post a Comment

Please Comment