தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில்
குழந்தைகளுக்கு சத்துமாவு கொழுக்கட்டை
ஊட்டச்சத்து கிடைப்பது உறுதி செய்யப்படும் என தகவல்
தமிழகம் முழுவதும் அங்கன் வாடி மையங்களில் குழந்தை களுக்கு சத்துமாவில் தயாரான கொழுக்கட்டை விநியோகிக்கப் பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் 54,439 அங்கன்வாடி மையங்கள் செயல் பட்டு வருகின்றன.
இம்மையங் களை அங்கன்வாடி பணியாளர்கள் நிர்வகித்து வருகின்றனர். அங்கன் வாடி பணியாளர்கள் மூலம் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு சத்துணவு, சுகாதாரம், முன்பருவ கல்வி வழங்கப்பட்டு வருகின்றன.
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்ய குறிப் பிட்ட காலத்துக்கு ஒருமுறை சத்து மாவுகள் வழங்கப்பட்டு வருகின் றன. ஆனால், ஒரு சில குழந்தை கள் சத்துமாவை விரும்பி உண்பதில்லை.
எனவே, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தான உணவு கிடைப் பதை உறுதி செய்ய சத்துமாவால் செய்யப்பட்ட கொழுக்கட்டையை அங்கன்வாடி மையங்களில் விநி யோகம் செய்வது தொடங்கப்பட் டுள்ளது.
இதுதொடர்பாக, ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்ய பல் வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் ஒரு குழந்தைக்கு 100 கிராமில் சத்து மாவில் தயாரான சுவையான 2 கொழுக்கட்டைகள் என்ற ரீதி யில் தினமும் அனைத்து குழந்தை களுக்கும் வழங்குவதை அண் மையில் தொடங்கியுள்ளோம்.
மையத்துக்கு வர முடியாத குழந்தைகளுக்கு, அவர்களது பெற் றோர், பணியாளர்களை அணு கினால், அவர்கள் வீடுகளுக்கும் சத்துமாவால் செய்யப்பட்ட கொழுக்கட்டை வழங்கும்படி அறி வுறுத்தியுள்ளோம். பணியாளர் களும் பெற்றோரிடம் கொடுத்து அனுப்புகின்றனர். இதன் மூலம், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Children at Anganwadi centers in Tamil Nadu
Information as to ensuring nutrient availability
Sattuma preparations are being distributed to children in Anganwadi centers throughout Tamil Nadu. There are 54,439 Anganwadi centers in Tamil Nadu. Anganwadi workers are managing these things.
Nutrition, health and pre-school education are being provided to children up to 5 years of age by Angan Wadi Staff. Nutritional supplements are being provided once in a while to ensure that children are getting nutrition. However, a few children do not like the satsuma.
Therefore, to ensure nutritious food for the children, the nutmeg made from nutmeg has been started in Anganwadi centers. In this regard, an integrated child development official said, "Dental care is being taken to ensure that children are getting the nutrition they need." As part of this, we have recently started distributing 100 grams of nutritious flour to 2 babies per child at Anganwadi centers across Tamil Nadu.
For children who are unable to come to the center, we have instructed them to supply their homes and employees with chocolates, if they have access. Employees also send it to their parents. Through this, we hope to ensure that children have access to nutrition. Thus he said.

No comments:
Post a Comment
Please Comment