அரையாண்டுத் தேர்வுகள் இன்றுடன் முடிகிறது
நாளைமுதல் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை
அனைத்து வகை பள்ளிகளுக்கும் அரையாண்டுத் தேர்வு இன்றுடன் (டிசம்பர் 23) முடிவடைகிறது.
தமிழக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பருவத் தேர்வுகளும், 9 முதல் பிளஸ் 2 வரை காலாண்டு, அரையாண்டு மற்றும் இறுதியாண்டு தேர்வுகள் முறையும் அமலில் உள்ளன.
அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான அரையாண் டுத் தேர்வு மற்றும் 2-ம் பருவத் தேர்வு கடந்த டிசம்பர் 11-ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து வகை பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் பின்பற்றப்பட்டது.
இதற்கிடையே சில பாடங் களுக்கான வினாத்தாள்கள் தேர் வுக்கு முன்கூட்டிய வெளியாகி சர்ச்சையானது.
அதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் தற்போது போலீ ஸார் தீவிர மேற்கொண்டு வருகின் றனர். தொடர்ந்து அரையாண்டுத் தேர்வுகள் இன்றுடன் (டிச.23) முடி வடைகின்றன. அதன்பின் நாளை தொடங்கி (டிச.24) ஜனவரி 1-ம் தேதி வரை பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட உள்ளது. இந்த விடுமுறை காலத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Half yearly exams end today
Continuous holidays for schools tomorrow
Half-yearly Exam for all types of schools ends today (Dec. 23). The Tamil medium school curriculum consists of 1 to 8th Standard semester and 9th plus 2th quarter, half year and final year exams.
Accordingly, the semi annual Examination for the current academic year and the 2nd Seasonal Examination will be held from 11th December. The same questionnaire was adopted for all types of schools. In the meantime, the question papers for some subjects have been published in advance and are controversial.
According to a complaint lodged with the officials of the Department of Education, the police are now actively pursuing it.
The following half-year exams are coming to an end today (Dec. 23). The schools will have a series of holidays starting tomorrow (Dec. 24) and until Jan. 1. Department officials said that NEET exams will be conducted for Plus Two students only this holiday season.

No comments:
Post a Comment
Please Comment