முகப்பரு வருவதற்கான காரணம் - தடுக்கும் வழிமுறைகள்
காரணங்கள்:
1. மரபு வழி (குடும்ப வழி)
2. ஹார்மோன் மாற்றம்,
3. மாதவிடாய் சுழற்சி,
4. தோல் சுழற்சி,
5. மன அழுத்தம்,
6. சில வகை மருந்துகள்,
7. இரசாயன சேர்மங்கள்,
8. உணவு பழக்க முறை அதிக சர்க்கரை உணவுகள், அதிகப்படியான கொழுப்பு சுத்திகரிக்கப்பட்ட உணவு பொருட்கள்,
9. பால் பொருட்கள்,
10. புகை பிடித்தல்,
11. கர்ப்ப காலம்,
12. சார்பு நிலை நோய்கள், உடல் பருமன், கருப்பை நீர்க்கட்டி, நாளமில்லா சுரப்பி நோய்கள்.
சிகிச்சை முறைகள் :
சரியான நேரத்தில் தகுந்த சிகிச்சை எடுக்காவிடில் முகத்தில் விகாரமான தோற்றத்தை உண்டு பண்ணக் கூடியது.
எந்தவொரு சிகிச்சையும் பலனளிக்க குறைந்த பட்சம் 2, 3 மாதங்கள் சிகிச்சை எடுக்க வேண்டும்.
மேலும் பருக்கள் மீண்டும் வராமலிருக்க தொடர் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பருக்களை கிள்ள கூடாது. தேவைக்கு அதிகமாக முகத்தில் கிரீம் போடக்கூடாது. அதிக இனிப்பு, கொழுப்பு உள்ள தின்பண்டங்களை தவிர்க்க வேண்டும். அடிக்கடி முகம் கழுவ கூடாது.
Causes of Acne - Prevention Method
Causes:
1. Legacy (family way)
2. Hormonal change,
3. Menstrual cycle,
4. Skin cycle,
5. Depression,
6. Certain drugs,
7. Chemical compounds,
8.includes high sugar foods, high fat refined foods,
9. dairy products,
10. smoking,
11. pregnancy,
12. dependence, obesity, Ovarian cyst, endocrine disorders.
Treatment Procedures:
When timely and appropriate treatment is not possible, it can cause a clumsy appearance on the face. Treatment should take at least 2 to 3 months for any treatment to be effective.
Continuous treatment should be taken to prevent further pimples. Do not pinch the teeth. Do not put too much face cream on your face. Avoid snacks in excessive sweetness and fat. Do not wash your face often.

No comments:
Post a Comment
Please Comment