குழந்தைகளை நல்லவர்களாக்கும் 'பாராட்டு' - ஆய்வு தகவல்
பிள்ளைகளை நாம் ஒவ்வொன்றுக்கும் குறை சொல்லிக் கொண்டிருக்கும் போது அவர்கள், "தாங்கள்" எதற்கும் தகுதி இல்லாதவர்கள் என தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகி தன்னிடம் ஏதோ குறை இருப்பதாக நம்பத் தொடங்கி விடுகிறார்கள்.
அதனால் மற்றவர்களை விட்டும் தனித்து இருப்பதையே அவர்கள் விரும்புகிறார்கள். தன் மனதில் இருப்பதை பிறரிடம் சொல்ல அச்சப் பட்டு தனக்குள்ளே பேசிக் கொள்ளும் இயல்பை வளர்த்துக் கொள்வதோடு,
தன் பெற்றோர்கள் தங்களை வெறுக் கிறார்கள் என மன உளைச்சலுக்கும் அவர்கள் ஆளாகிவிடுகிறார்கள் என அச்சுறுத்துகிறது வாழ்வியல்.
உண்மையில், குறை சொல்ல வேண்டிய கட்டாயம் தவிர்க்க முடியாமல் ஏற்படுமாயின், நாம் கொஞ்சம் நேரம் அதற்காக ஒதுக்கி நாம எதற்காக இந்தக் குறையை சொல்கிறோம்,
அந்தக் குறையை மட்டும் திருத்திக்கொண்டால் அந்தப்பிள்ளை எவ்வளவு பெரிய சாதனையாளனாக வரமுடியும் என்று நம்பிக்கை கொடுக்கக் கூடியதாக அது இருக்க வேண்டும்.
அது மட்டுமல்லாமல் ஒரு குறையை சொல்ல முற்படும்போது அந்தக் குழந்தையுடைய பத்து நிறைகளை அது தாங்கி வர வேண்டும்.
When we each blame the children for the "complimentary" - study material
That makes children feel good, they begin to believe that they are lacking in something they "deserve". So they want to be separate from others. Fear of telling others what is on their minds develops a habit of talking to oneself and threatens to make them feel depressed that their parents are disgusted with them.
In fact, if it is inevitable to complain, we have to set aside some time for it and why should we make this grievance, and only correct that grievance, which should give the child the confidence to be a great achievement. Not only that, it must bear the child's ten colors when it seeks to make a grievance.

No comments:
Post a Comment
Please Comment