குழந்தையின் நகத்தை பராமரிப்பது எப்படி? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

குழந்தையின் நகத்தை பராமரிப்பது எப்படி?

குழந்தையின் நகத்தை பராமரிப்பது எப்படி?



குழந்தை பராமரிப்பு முறை என்பது மிகவும் அவசியமான ஒன்று. அந்தவகையில் குழந்தைகளின் ஒவ்வொரு உறுப்புகளையும் சுத்தம் செய்வது மிகவும் அவசியம். குழந்தையின் நகங்களை (Baby Nail Cutting) எவ்வாறு சுத்தம் செய்வது என்பதை பற்றி இப்போது இந்த பகுதியில் நாம் காண்போம். 

குழந்தை குளித்த பிறகு, நகங்கள் சாஃப்டாக இருக்கும் என்பதால் அப்போது டிரிம்மரை வைத்து நகத்தைத் தேய்க்கலாம். குழந்தை தூங்கும்போது, நகம் வெட்டலாம் அல்லது ட்ரிமரால் தேய்க்கலாம். 

குழந்தை தூங்கவில்லை என்றால், குழந்தையின் கவனத்தை விளையாட்டு பொருளில் திருப்பிய பின்னர் நகத்தை வெட்டலாம், சுத்தம் செய்யலாம். நகம் வெட்டினால் அந்த இடம் கூர்மையாக இருக்கும். 

ஆடையின் நூலில் குழந்தையின் விரல் நகம் சிக்கலாம். எனவே, நைல் ஃபைலரால் மென்மையாகத் தேய்த்துவிடுங்கள்.


How to care for a baby's nail? 


It is essential to clean every organ of the child. In this section we will now discuss how to clean baby nail cuttings. After the baby has bathed, the nails are soft so the trimmer can be applied to the nail. 

When the baby is asleep, the nail can be trimmed or rubbed with a trimmer. If the baby is not sleeping, the nail can be cut and cleaned after turning the child's attention to the play object. 

If the nail is cut, the place will be sharp. The baby's fingernails can get stuck in the yarn. So, rub gently with the Nile Filer.

No comments:

Post a Comment

Please Comment