பெண்களுக்கான சூப்பர் டிப்ஸ் கட்டாயம் பாருங்கள்!! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பெண்களுக்கான சூப்பர் டிப்ஸ் கட்டாயம் பாருங்கள்!!

பெண்களுக்கான சூப்பர் டிப்ஸ் கட்டாயம் பாருங்கள்!!



முளைகட்டியதானியம் நாம் உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது தேவையான அளவு எடுத்துக்கொண்டு மீதம் இருக்கும் தானியங்களை பிரிட்ஜ்யில் வைக்கும்பொழுது அதனுடன் எலுமிச்சைசாறு கலந்து ஒரு பாக்சில் போட்டு பிரிச்சில் வைக்கவும் 5நாட்கள் கூட கெடாமல் இருக்கும் வீட்டில் எப்பொழுதும் பழங்கள் வாங்கிவைத்துஇருப்பது வழக்கம் பழங்களை எப்பொழுதும் வாழைபழத்துடன்சேர்த்துவைக்கக்கூடாது ஏனெனில் அதில் கெட்ட வாய்வு வெளியாகும் அது மற்ற பழங்களை சீக்கிரம் கெடவைத்துவிடும் பழம் பழுக்கவில்லைஎனில் ஒருநாள் மட்டும் வாழைப்பழத்தை அதனுடன் சேர்த்து வைக்கலாம் மழைகாலங்களில் லைட்டர் வேலைசெய்யாமல் இருக்கும் அந்த நேரங்களில் கேஸ் பர்னயிலில் சூட்டுஇருக்கும்பொழுது.


 அதாவது கேஷை அமத்திய பிறகு அதில் இருக்கும் சூட்டில் அந்த லைட்டரை வைத்தால் அதில் உள்ள ஈரப்பதங்களை உறிஞ்சிவிடும். கேஷை அமத்திய பிறகு வைக்கவேண்டும். தோசைசுடும்கல்லில் சப்பாத்தி அடை எதாவது செய்தால் தோசை சரியாகவராது அதற்கு நாம் ஒரு வெள்ளை துணிஎடுத்து அதில் சிறிதளவு புளிசேர்த்து அதை நாம் சமையல் எண்ணெய்யில் ஊறவைத்து பிறகு கல்லில்தேய்த்து தோசை சுட்டால் அருமையாகவரும். புளி 10நிமிடம் ஊறவேண்டும். மழைக்காலங்களில் லான்ரிபொக்சில் துணிகளை போடும்பொழுது பூச்சி மற்றும் கெட்டவாடை வராமல் இருக்க அதில் அன்டுருண்டை நான்கு எடுத்து அதை ஒருதுணியில் கட்டி லாண்ட்ரி பாக்சில் போட்டு வைத்தால் பூச்சி மற்றும் கெட்ட வாடைவராது.


Super Tips For Women Must See !!



It is very good that we are incorporating the food into the food. Not only because it has bad air but it can quickly spoil the other fruit. The fruit does not ripen.This means that when the cache is placed, the lighter in the suite will absorb the moisture contained in it. Keep the cache in place. If we make a white cloth, we add a little salt, soak it in cooking oil and then throw it in the stone. Let the tiger soak for 10 minutes. When you put clothes in the laundrybox during the rainy season, there are four insects to keep the insect and the bad ones out of it.

No comments:

Post a Comment

Please Comment