பொது இடங்களில் செல்போனை சார்ஜ் செய்கிறீர்களா...? வங்கி வெளியிட்ட எச்சரிக்கை வீடியோ
பொது இடங்களில் செல்போனை அங்குள்ள சார்ஜர் அவுட்லெட்கள் மூலம் சார்ஜ் செய்யும் போது, தகவல்கள் திருடப்படும் வாய்ப்பு இருப்பதாக எஸ்.பி.ஐ வங்கி விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளது.
பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் செல்போன்களை சார்ஜ் செய்வதற்காக சார்ஜிங் பாயின்ட்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
நாம் கையுடன் கொண்டு செல்லும் சார்ஜர்களை, பாயின்டில் கனெக்ட் செய்து, சார்ஜ் செய்யலாம். சில சார்ஜிங் ஸ்டேஷன்களில் USB கேபிளுடன் சார்ஜர் அமைந்திக்கும். இங்கு சார்ஜ் செய்யும் போது கவனம் தேவை என்று எஸ்.பி.ஐ வங்கி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
USB கேபிள் உடன் இணைந்த சார்ஜரை பயன்படுத்தும் போது, நம்முடைய செல்போனில் இருக்கும் வங்கிக்கணக்கு, பாஸ்வேர்டு உள்ளிட்ட தகவல்கள் திருடுபோக வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை செய்கிறது.
வங்கிக்கணக்கு தகவல்கள் திருடப்பட்டால், கணக்கில் இருக்கும் பணம் சுருட்டப்படும் வாய்ப்பு கண்டிப்பாக இருப்பதாகவும் வீடியோவில் கூறப்பட்டுள்ளது. எனவே, பொது இடங்களில் செல்போனை சார்ஜ் செய்ய, சொந்த சார்ஜர்களை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கிறது வீடியோ. அல்லது, USB கேபிள் சார்ஜரின் மற்றொரு முனையில் எந்த ஒரு தொடர்பு சாதனமும் இணைக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

Charging a cell phone in public places ...? Bank alert video
SBI Bank Awareness Video has released the information that it is possible to steal information when charging cell phones in public places with charger outlets. Charging points are set up for charging cell phones in public places including bus and railway station. We can charge hand-held chargers, point to point and charge. Some charging stations have a charger with a USB cable. SBI has released an alert video that requires attention while charging.
When using a charger coupled to a USB cable, our cell phone alerts us that bank accounts, including passwords, are likely to be stolen. The video also says that if bank accounts are stolen, the money in the account is likely to be rolled. The video suggests that you should use your own chargers to charge the cell phone in public places. Or, it should also make sure that no communication device is connected to the other end of the USB cable charger.

No comments:
Post a Comment
Please Comment