பெற்றோர்கள் குழந்தையை தன்னம்பிக்கையோடு வளர்ப்பது எப்படி? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பெற்றோர்கள் குழந்தையை தன்னம்பிக்கையோடு வளர்ப்பது எப்படி?

பெற்றோர்கள் குழந்தையை தன்னம்பிக்கையோடு வளர்ப்பது எப்படி?



குழந்தை முன், உங்களை தாழ்த்திப் பேசுவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக பிரச்சனைகளில் இருந்து விலகி செல்வதற்கு மாறாக, அவற்றை ஒரு மரியாதையான முறையில் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு தன்முனைப்பை உங்களிடம் இருந்து அவர்கள் கற்று கொள்ள வேண்டும்.

பெற்றோர்கள் திறந்த மனதுடன் குழந்தையின் கவலைகளை கேட்க வேண்டும். குழந்தைகள் சிறிய கவலைகளினால் தன்னை ஒரு வேடிக்கையாக உணர்வதை தவிர்க்கவும். சில நேரங்களில் அவர்கள் கவலையடைவதை நியாயப்படுத்த திறந்த மனதோடு பேசுமாறு உற்சாகப்படுத்தவும்.



How to Raise Your Child's Self-Confidence 


Before childbearing, you should avoid humiliating yourself. They should learn from you in a respectful and confident manner, rather than moving away from problems. 

Parents should be open-minded and listen to the child's concerns. Avoid making fun of oneself for small concerns. Encourage them to speak openly to justify their anxiety at times.

No comments:

Post a Comment

Please Comment