425 நாட்கள், தினமும் 3 ஜிபி, ஏர்டெல், ஜியோவை அலறவிட்ட பிஎஸ்என்எல்!
ஏர்டெல் மற்றும் ஜியோவிற்கு போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.
அதன்படி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி ரூ. 1999 திட்டத்தின்படி ஏற்கனவே இருந்த 365 நாட்கள் வேலிடிட்டியுடன் மேலும் 60 நாட்களை சேர்த்து வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த சலுகையின் மூலம் 425 நாட்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா கிடைக்கும்.
மேலும் தினமும் 250 நிமிட குரல் அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் போன்றவையும் இதில் கிடைக்கும்.
தினமும் அதிக டேட்டா தேவைப்படுபவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த சலுகை டிசம்பர் 25, 2019 முதல் ஜனவரி 31, 2020 வரை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
BSNL screams 425 days, 3GB daily, Airtel, Jio!
BSNL has announced various offers to rival Airtel and Jio. Accordingly Christmas and New Year will be Rs. According to the 1999 plan, it will provide an additional 60 days with the existing 365 days validity.
With this offer you will get 3GB of data daily for 425 days.It also offers 250 minute voice calls and 100 SMS daily. This program is very useful for those who need more data everyday. The offer is available from December 25, 2019 to January 31, 2020.

No comments:
Post a Comment
Please Comment