இனி மெசேன்சருக்கு பேஸ்புக் அக்கவுண்ட் கட்டாயம்.. அதிரடி உத்தரவால் பயனாளர்கள் அதிருப்தி.. - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இனி மெசேன்சருக்கு பேஸ்புக் அக்கவுண்ட் கட்டாயம்.. அதிரடி உத்தரவால் பயனாளர்கள் அதிருப்தி..

இனி மெசேன்சருக்கு பேஸ்புக் அக்கவுண்ட் கட்டாயம்.. அதிரடி உத்தரவால் பயனாளர்கள் அதிருப்தி..


பேஸ்புக்கின் மெசேன்ஞர்சேவையை பயன்படுத்த இனி பேஸ்புக் அக்கவுண்ட் கட்டாயம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக்கில் மெசேன்ஞர் என்ற சேவை அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் போன்று மெசேஞ்சர் வாயிலாகவும் குறுந்தகவல்களை அனுப்ப முடியும். 

இதனைபேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்கள் பேஸ் புக் செல்லாமலும், பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாதவர்கள் நேரடியாகவும் Messenger மற்றும் Messenger Lite ஆகிய செயலிகள் மூலம் பயனாளர்கள் பெற்று வந்தனர்.இந்நிலையில், மெசேன்ஞர் நிறுவனம் அதில் மாற்றம் செய்துள்ளது. 

அதன்படி இனிMessenger சேவையை பயன்படுத்த வேண்டுமென்றால் பயனாளர்கள் பேஸ்புக்கினுள் உள்நுழைவது (login)அவசியமாகிறது. இந்த புதிய விதிமுறை பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கட்டாயமாகிறது. 

அதேசமயம்அக்கவுண்ட் இல்லாமல் நேரடியாக உபயோகித்தவர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகளால்பயனாளர்கள் சற்று அதிருப்தி அடைந்துள்ளனர்.


Facebook Account is mandatory for Messenger .. Users dissatisfied with Action Directive ..


Facebook account is no longer required to use Facebook's messenger service, the company said. One of the social websites, Facebook, called Messenger, is being used more and more. SMS messages can also be sent via WhatsApp.

This was obtained by users with Facebook Messenger and Messenger Lite without having to login to Facebook and those who do not have a Facebook account.

Accordingly, users need to login to Facebook to use the Messenger service. This new rule is only mandatory for account holders on Facebook.

It is also said that those who use it directly without an account can use it without any problems. Consumers are slightly displeased with these new regulations.

No comments:

Post a Comment

Please Comment