ஜனவரி 4 ஆம் தேதி பள்ளிகளை திறக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் கோரிக்கை ! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஜனவரி 4 ஆம் தேதி பள்ளிகளை திறக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் கோரிக்கை !

ஜனவரி 4 ஆம் தேதி பள்ளிகளை திறக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் கோரிக்கை !



2020 ஆம் ஆண்டின் முதல் வேலைநாளை புத்துணர்வுடன் தொடங்க எற்ற சூழல் இருக்காது என ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கூறியுள்ளதாவது: நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை பணி ஜனவரி 2 ஆம் தேதி நள்ளிரவு வரை நடக்க வாய்ப்புள்ளது 

எனவே, ஜனவரி 3 ஆம்தேதிக்கு பதிலாக ஒரு நாள் தள்ளி ஜனவரி 4 ஆம் தேதி திறந்திட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில், பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க அரசுக்கு வலியுறுத்தி கோரிக்கை வைத்தால் இது குறித்து பரிசீலிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


Schools to open on January 4 - Teachers Association request!


The Teachers Union has said that the first working day of 2020 will not be a refreshing start. On behalf of the Teacher Advancement Association, it said: The ongoing local elections and ballot counting is likely to take place until midnight on January 2nd.

Therefore, they have requested a one day postponement of January 3 to be opened on January 4. In this case, the Election Commission said it would consider the request of the government to postpone the opening of schools.

No comments:

Post a Comment

Please Comment