மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!
மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு பாராமல் பனி நாள் முழுவதும் கொட்டிக் கொண்டிருக்கிறது. அதிகப் பனிப்பொழிவால் பலரும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். குறிப்பாக இருமலால் நிறைய பேர் அவஸ்தைப்படுவார்கள். ஒருவரது உடலில் சளித் தேக்கம் அதிகம் இருந்தால், அந்த சளியானது வெளியேறும் கட்டத்தில் மூக்கு பகுதியில் துர்நாற்றத்தை உண்டாக்கும்.
சளி நுரையீரலில் தேங்கியிருந்தால், அது சுவாசப் பாதையில் இடையூறை ஏற்படுத்தி, சுவாசிப்பதில் சிரமத்தை சந்திக்க வைப்பதோடு, தொடர் இருமலையும் உண்டாக்கும்.
நீங்கள் இப்படி தொடர் இருமலுடன், மூக்கு பகுதியில் சளியின் துர்நாற்றம் வீசினால், அந்த துர்நாற்றம் நிறைந்த சளியை ஒருசில இயற்கை வழிகளின் மூலம் வெளியேற்றலாம். உங்களுக்கு நெஞ்சு மற்றும் தொண்டையில் உள்ள சளியை எளிய வழியில் வெளியேற்றுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ள ஆவல் இருந்தால், தொடர்ந்து படியுங்கள்.
நெஞ்சு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்றும் வழிகள்!
வழி #1
எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது சுவாசக் குழாயில் உள்ள அடைப்பை சரிசெய்வதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். தேனில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த இரண்டு பொருட்களின் கலவையும் சளி பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கும்.நெஞ்சு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்றும் வழிகள்!
தேவையான பொருட்கள்:
* எலுமிச்சை ஜூஸ் - 2 டேபிள் ஸ்பூன்
* தேன் - 1 டேபிள் ஸ்பூன்நெஞ்சு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்றும் வழிகள்!
தயாரிக்கும் முறை:
* ஒரு பௌலில் எலுமிச்சை சாற்றினை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தேனை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு இந்த கலவையை தினமும் மூன்று முறை உட்கொள்ள வேண்டும். இதனால் உடலில் தேங்கியுள்ள சளி இளகி வெளியேற ஆரம்பிக்கும்.நெஞ்சு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்றும் வழிகள்!
வழி #2
ஆப்பிள் சீடர் வினிகரில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகம் உள்ளது. இது உடலில் pH அளவை சீராக்கும் மற்றும் சுவாசக் குழாயில் தேங்கியுள்ள சளியை இளகச் செய்வதோடு, சளி உருவாவதைத் தடுக்கும்.
இதற்கு செய்ய வேண்டியதெல்லாம், 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் நீரில் கலந்து, தினமும் குடிக்க வேண்டும். இதனால் தொண்டையில் உள்ள பிரச்சனை அனைத்தும் குணமாகும்.நெஞ்சு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்றும் வழிகள்!
வழி #3
இஞ்சி, கழுத்து மற்றும் மார்பு பகுதியில் உள்ள சளியை நீக்கக்கூடியது. ஏனெனில் இதில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் சளி நீக்க பண்புகள் உள்ளன. அத்தகைய இஞ்சியை ஒருவர் தினமும் 3-4 துண்டுகள் உட்கொண்டு வாந்தாலோ அல்லது இஞ்சியைக் கொண்டு டீ தயாரித்து தினமும் 2 கண் குடித்து வந்தாலோ, இறுக்கமடைந்த சளி இளகி வெளியேறும்.நெஞ்சு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்றும் வழிகள்!
வழி #4
தேவையான பொருட்கள்:
* தேன் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 கப்
* இஞ்சி - 6-7 துண்டுகள்
* மிளகு தூள்- 1 டீஸ்பூன்
* ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் இஞ்சி மற்றும் மிளகு சேர்க்க வேண்டும்.
* பின் மூடியைக் கொண்டு பாத்திரத்தை மூடி, மிதமான தியில் வைத்து 5-7 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அடுப்பை அணைத்து, கலவையை வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போது தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
* இந்த அற்புதமான டீ உடலில் உள்ள சளியை காணாமல் போகச் செய்யும்.
Want to get rid of stench mucus in chest and throat? Here are some ways!
With the onset of the month of December, the snow is pouring all day long. Many people suffer from health problems such as colds, coughs, and flu due to heavy snowfall. Many people suffer from cough especially. If the mucus builds up on one's body, the mucus can cause a stench in the nose during exit. If mucus accumulates in the lungs, it can interfere with the respiratory tract, causing difficulty in breathing and cause persistent cough.
If you smell mucus in the nose with a series of coughs, you can get rid of that bad mucus in a few natural ways. If you want to know how to get rid of mucus in your chest and throat in a simple way, continue reading. Ways to get rid of stench mucus in chest and throat!
Route # 1 Lemon is high in vitamin C. This will repair the blockage in the respiratory tract and strengthen the immune system. Honey has powerful anti-bacterial and anti-fungal properties. The combination of these two ingredients is a good solution to the problem of colds.
Ingredients:
* Lemon Juice - 2 Tablespoons
* Honey - 1 Table Spoon - Ways to Eliminate Stomach Mucus in the Throat!
Method of preparation:
* Pour the lemon juice in a bowl.
* Then add honey and mix well.
* This mixture should be consumed three times daily. This is when the mucus in the body begins to soften.
Route # 2 Apple Cider Vinegar has a lot of antibacterial properties. It regulates the pH level of the body and relaxes the mucus in the respiratory tract and prevents mucus formation. All you need to do is mix 1 tablespoon of apple cider vinegar with a glass of water and drink it daily. This is a cure for all the problems in the throat.
Route # 3 Removes mucus in the neck, chest and chest area. This is because it has powerful antibacterial and mucosal properties. If one consumes 3-4 pieces of ginger daily or make tea with ginger and drink 2 eyes daily, the tightened mucus will be extinguished.
Route # 4
Ingredients:
* Honey - 1 tbsp
* Water - 2 cups
* Ginger - 6-7 slices
*Pepper powder - 1 teaspoon
* Pour the water into a pan and bring to the boil.
* Then cover the pan with the lid and bring to a boil for 5-7 minutes.
* Then turn off the stove, drain the mixture and mix with honey when warm.
* This wonderful tea makes the mucus in the body disappear.


No comments:
Post a Comment
Please Comment