சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி அறிவிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி அறிவிப்பு

சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி அறிவிப்பு 





இந்தியாவில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ரூ.3000 வரை தள்ளுபடி வழங்குகிறது. கேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன்களின் விலையில் ரூ.2000 முதல் ரூ. 3000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடி அறிவிப்பு தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் ஆஃப்லைன் சந்தையில் மட்டும் இந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுவும் டிசம்பர் 31ம் தேதி வரை மட்டுமே இந்த தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 புதிய சலுகையின் படி கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ.3000 உடனடி கேஷ்பேக், கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனிற்கு ரூ.2000 உடனடி கேஷ்பேக் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கேலக்ஸி ஏ50எஸ் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. பிளாக் மற்றும் வைலட் நிற மாடல் ரூ.19,999 விலையில் கிடைக்கிறது. மற்ற மாடல்கள் ரூ.20,999 விலையிலும், வைட் நிற எடிஷன் ரூ.2000 விலை குறைக்கப்பட்டு 4 ஜி.பி. மாடல் ரூ.18,999, 6 ஜி.பி. 

ரேம் மாடல் ரூ.19,999 விலையில் கிடைக்கின்றன. இதேபோன்று கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் 6 ஜி.பி. ரேம் ரூ.25,999, 8 ஜி.பி. ரேம் மாடல் ரூ.27,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ரிசம் ரெட், ப்ரிசம் கிரஷ் பிளாக் மற்றும் ப்ரிசம் கிரஷ் வைட் நிறங்களிலும் தற்போது கிடைக்கின்றன.



Samsung announces discounts for smartphones


 Samsung smartphones in India Offers a maximum discount of up to Rs 3,000. The Galaxy A50S and Galaxy A70S are priced at Rs. Up to 3000 discounts are offered. This discount announcement has been tentatively announced. This discount is currently offered only in the offline market. The discount is only available until December 31st. According to the new offer, the Galaxy A70S smartphone will be available for Rs 3,000. 

This is followed by the Galaxy A50S4GP. RAM, 128 GB The Black and Violet color model is available at Rs 19,999. Other models are priced at Rs 20,999, while the White Edition is priced at Rs. Model Rs 18,999, 6 GB The RAM model is available at Rs 19,999. 



Similarly, the Galaxy A70S smartphone has a 6GB GPS. RAM Rs. 25,999, 8 GB. The RAM model retails for Rs 27,999. The smartphone is currently available in Prism Red, Prism Crush Black and Prism Crush White.

No comments:

Post a Comment

Please Comment