உங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் நியாபகசக்தி அதிகரிக்க வேண்டுமா ???அப்போ இதை கண்டிப்பாக பாருங்கள்!!! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

உங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் நியாபகசக்தி அதிகரிக்க வேண்டுமா ???அப்போ இதை கண்டிப்பாக பாருங்கள்!!!

உங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் நியாபகசக்தி அதிகரிக்க வேண்டுமா ???அப்போ இதை கண்டிப்பாக பாருங்கள்!!! 





குழந்தைகளுக்கு தினமும் இரவு தூங்கும் முன்பு இதை செய்து கொடுங்கள். இதை குழந்தைகள் குடிப்பதன் மூலம் உடல்பருமன், மனவளர்ச்சி, மேலும் நியாபகசக்தி அதிகரிக்கும். இதற்கு தேவைப்படுவது அக்ரூட், பாதம் பருப்பு, சாரப்பருப்பு,ஏலக்காய் இந்த பொருள்கள் மட்டும் போதும்.ஏலக்காயை தவிர மற்றபொருள்களை பத்துநிமிடம் ஊறவையுங்கள். இப்பொழுது ஒரு உரல் எடுத்து இரண்டு அக்ரூட் போட்டு பாதம் பருப்பு ஏழு அதில் போடவேண்டும். பிறகு சாரப்பருப்பு அனைத்தையும் நன்கு இடிக்கவேண்டும். நன்கு இடிக்ககூடாது .பாதி பதம் மட்டுமே இடிக்க வேண்டும். 

 பின்பு அதை எடுத்து ஒரு டம்ளர் காய்ச்சியபாலில் இவற்றை போட்டு சிறிது மஞ்சள் தூள், ஏலக்காயை கசக்கி மேலே தூவுங்கள். இப்பொழுது இவையெல்லாவற்றையும் பாலில் கலக்கி இரவு தூங்கும் முன்பு சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை குடிக்கலாம். இந்த பொருட்கள் அனைத்திலும் அதிகசக்தி உள்ளன. இதனால் நியாபகசக்தி அதிகரிக்கும். உடல் வளர்ச்சி அடையும். முகம் பொலிவு பெறும். வயிற்றில் உள்ள பூச்சிகள் அனைத்தும் அழிந்துவிடும். இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்.


Want to increase your baby's growth and vitality ??? 

Do this before you go to bed every night. Drinking it in children will increase obesity, mental health and more energy. All you need is walnuts, almonds, lentils, cardamom and only these ingredients. Now take a peeler and put in two walnuts and put in half a paste. Then all the extracts should be thoroughly demolished. Well done .The only half is to be demolished. 


Then take it and put it in a tumbler. Now you can mix all of these in milk and drink it before bedtime, from small to adult. All these ingredients have high potency. This will increase the energy efficiency. The body grows. Getting face bright. All insects in the stomach are extinct. Follow our page to get more information like this.

No comments:

Post a Comment

Please Comment