டெலிகாலர்கள் ஜாக்கிரதை! - `வலை'யில் சிக்காமல் அணுகுவது எப்படி?
ஒரு முன்னணி வங்கியின் பெயரைச் சொல்லி, அந்த வங்கியிலிருந்து பேசும் டெலிமார்க்கெட்டிங் செய்பவரின் உரையாடல் ஒன்று சமீபத்தில் ஆன்லைனில் பிரபலமானது.
அந்த ஆடியோவில் டெலிகாலர் ஒருவர், வாடிக்கையாளர் ஒருவருக்கு புதிய பென்ஷன் பிளான் ஒன்று வந்திருப்பதாகச் சொல்லி அதை விளக்குகிறார்.
அதாவது, அந்தத் திட்டத்தில் இணையும் பயனாளர் ஓராண்டுக்கு ரூ.1 லட்சம் வீதம் 10 ஆண்டுகளுக்குச் செலுத்த வேண்டும்.
அந்தத் தொகைக்கு 10.5% வட்டி கிடைக்கும் என்று சொல்கிறார். 11-ம் ஆண்டு வெயிட்டிங் பீரியட். 12-ம் ஆண்டிலிருந்து அந்தப் பயனாளர் வருடத்துக்கு ரூ.1.05 லட்சம் வீதம் 25 வருடங்களுக்குப் பணம் பெறுவார். 25 வருடங்கள் முடிந்ததும் பயனாளர் செலுத்திய ரூ.10 லட்சமும் திருப்பிக் கொடுக்கப்படும் என்கிறார் அந்த டெலிகாலர்.
விரிவாக படிக்க க்ளிக்செய்க... http://bit.ly/2t2ahDT
இதையெல்லாம் பொறுமையாகக் கேட்கும் அந்த வாடிக்கையாளர் டெலிமார்க்கெட்டிங் செய்யும் பெண்ணிடம், ''ரூ.1 லட்சத்துக்கு 10.5% வட்டி என்றால், 12-ம் வருடம் ரூ.1,10,500 எனக்கு வர வேண்டும். ஆனால், ரூ.1,05,000-தான் தரப்படும் என்கிறீர்கள். அதோடு, இப்போது 1 லட்ச ரூபாய்க்கு இருக்கும் மதிப்பு 37 வருடங்களுக்குப் பிறகு வெகுவாகக் குறைந்திருக்கும். அப்படி இருக்கும்போது இந்தத் திட்டம் எந்த வகையில் எனக்குப் பயனுள்ளதாக இருக்கும்?'' என்று கேட்கிறார்.
அவர் கேட்கும் கேள்விகள் எதற்கும் அந்த டெலிகாலரிடம் பதில் இல்லை.
'ஆம்' சொல்லியிருக்கிறீர்கள். எனவேதான் உங்களுக்கு இந்தச் சேவையைத் தந்தோம்'' என்று நமக்கு பிரயோஜனம் இல்லாத திட்டத்தை தலையில் கட்டிவிடுவார்கள். எச்சரிக்கை அவசியம்.
இப்படி கிரெடிட் கார்டு, பர்சனல் லோன், இன்ஷூரன்ஸ் எனப் பல விஷயங்களுக்காக டெலிகாலர்களிடமிருந்து நமக்கு அழைப்புகள் வந்தபடியே இருக்கின்றன.
இப்படி வரும் அழைப்புகளை அரைகுறையாகப் புரிந்துகொண்டு, அதில் சிக்கி, பின்னர் வருத்தப்படுபவர்கள் நிறைய பேர்.
டெலிகாலர்கள் மூலம் வரும் டெலிமார்க்கெட்டிங் போன் கால்கள் அனைத்தையும் உண்மை என்று நம்பத் தேவையில்லை. அதே நேரம், அவை அனைத்துமே நம்மை ஏமாற்றுவதற்காகத்தான் செய்யப்படுபவை என்று நிராகரிக்கவும் தேவையில்லை. தீர விசாரித்து முடிவெடுப்பதே நல்லது.
இதுகுறித்து பொருளாதார நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டபோது, "டெலிகாலர்கள் சொல்லும் திட்டத்தை ஏற்று, நீங்கள் 'ஆம்' என்று சொல்வதற்கு முன் பல முறை யோசியுங்கள். காரணம், நீங்கள் பேசும் அழைப்பு பதிவுசெய்யப்படும். பிறகு, அவர்கள் சொன்ன திட்டத்தை நீங்கள் ஏற்க விரும்பவில்லை என்று ரத்து செய்ய முடியாது. ''நீங்கள் ஏற்கெனவே 'ஆம்' சொல்லியிருக்கிறீர்கள். எனவேதான் உங்களுக்கு இந்தச் சேவையைத் தந்தோம்'' என்று நமக்கு பிரயோஜனம் இல்லாத திட்டத்தை தலையில் கட்டிவிடுவார்கள்.
எச்சரிக்கை அவசியம்.
டெலிகாலர்கள்
டெலிகாலர்கள் பேசும்போது அவர்கள் கூறும் திட்டங்களின் சாதகங்களைப் பற்றித்தான் பேசுவார்கள்; பாதகங்களைப் பற்றி வாய் திறக்கவே மாட்டார்கள். ஆனால், நீங்கள் கேட்கும் திட்டங்களைப் பற்றிய முழுமையான கையேடு அவர்களிடம் இருக்கும். அதை உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பச் சொல்லி, அதை முழுமையாகப் படித்து சாதக, பாதகங்களை அறிந்த பிறகு மின்னஞ்சல் மூலமே அவர்களுக்கு உங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கலாம்" என்றார் நாகப்பன்.
டெலிமார்க்கெட்டிங் செய்யும் டெலிகாலர்கள் என்னென்ன மாதிரியான சூட்சுமங்களைக் கையாள்கிறார்கள், அவர்கள் வலையில் சிக்காமல் நமக்கு வேண்டிய தகவல்களை மட்டும் பெறுவது எப்படி, தேவையில்லாத திட்டங்களை நிராகரிப்பது எப்படி? அவர்களிடம் கோபப்படுவது சரியா?
இதுகுறித்த முழுமையான அலசலை நாணயம் விகடன் இதழில் வாசிக்க > போனில் வரும் அழையா விருந்தாளிகள்!
டெலிகாலர்கள் ஜாக்கிரதை! https://www.vikatan.com/news/general-news/beware-of-telecallers-who-disturb-you-often
* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், ப்ரைம் கன்டென்ட்டுகளின் அப்டேட்களையும் தவறாமல் பெறுவதற்கு, விகடன் டிஜிட்டல் சந்தா செலுத்துங்கள். உங்களுக்காகவே இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9
Be careful of telecommuters! - How to Get Into the Web?
A conversation with a telemarketer speaking from a leading bank and the name of a leading bank has recently become popular online. In that audio, a telecolor explains that a customer has got a new pension plan. This means that the user who is enrolled in the scheme will have to pay Rs 1 lakh per year for 10 years. He says he will get 10.5% interest on that amount.
The Waiting Period of the 11th. From 12th year, the user will get Rs.1.05 lakh per year for 25 years. The Telecolor says that after 25 years the user will be paid back Rs 10 lakh. Click to read in detail ... http://bit.ly/2t2ahDT The customer who listens to all this said to the telemarketing woman, 'If you have 10.5% interest for Rs 1 lakh, you have to pay Rs 1,10,500 for 12 years.
But you say you will get Rs.1,05,000. Moreover, the value now worth Rs 1 lakh will be much lower after 37 years. So how can this plan be useful for me? ' The telecaster did not answer any of the questions he asked. You have said 'yes'. That is why we gave you this service. ” Caution is necessary. We have received calls from telecommuters for credit card, personal loan and insurance.
There are a lot of people who understand these calls half-heartedly, and then regret it. Not all telemarketing phone legs coming through telecolors are true. At the same time, there is no need to reject all of them for the sake of deceiving us. It is better to investigate the matter and make a decision.
When asked by economist VN Nagappan, "Take the telecommunication plan and think several times before you say 'yes', because the call you are talking about will be recorded. Then you cannot cancel your proposal." Yes Given '' that benefit us without a plan head would bring. Caution is warranted. Telikalarkal telikalarkal speaking, they speak of the plans of the catakankalaip about the talk; patakankalaip the mouth open not.
But you hear of scheme Complete Guide will be with them. It's your email address ANU Pac say, read it to the full the advantages and disadvantages of your choice and let them know by email after the "Nagappan said. - What types of telemarketers do telemarketers handle, how can they get the information we need without getting into the web, and how to reject unwanted programs? Is it right to be angry with them?
Read more about this coin in the Wicked Magazine> Uninvited Guests On The Phone! - Beware of Telecolors! https://www.vikatan.com/news/general-news/beware-of-telecallers-who-disturb-you-often * Special Offer> Wigton magazines can be read and used on digital, to receive updates of PrimeContents and digital updates. Pay. This is a special offer for you. Click Here To Get 1 Year Digital Subscription For Rs 1499 For Rs.999> http://bit.ly/2sUCtJ9

No comments:
Post a Comment
Please Comment