முகம் கழுவுவதில் அன்றாடம் நாம் செய்யும் தவறுகள்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

முகம் கழுவுவதில் அன்றாடம் நாம் செய்யும் தவறுகள்!

முகம் கழுவுவதில் அன்றாடம் நாம் செய்யும் தவறுகள்!





வேலைக்கு செல்லும் அநேக நபர்கள் அடிக்கடி முகம் கழுவுவதையே வழக்கமாக கொண்டுள்ளோம். இந்நிலையில் அடிக்கடி முகம் கழுவுவது நல்லதா? கெட்டதா? என்ற கேள்வி எழும்பியுள்ளது. வாங்க நண்பர்களே . முகம் கழுவுவது நல்லதா? கெட்டதா? என்பதை அறிவோம் . நாம் அடிக்கடி முகத்தை தண்ணீரை கொண்டு கழுவுவதால் முகத்தில் உள்ள தோல்களில் எண்ணெய் பசை இல்லாமல் விரைவில் வறண்டுவிடும். நாம் அனைவரும் செய்யும் பெரிய தவறு, நாம் வெயிலில் சென்று விட்டு வீடு திரும்பியவுடன் சோப்பு அல்லது பேஸ் வாஸ் என பலவற்றை போட்டு முகம் கழுவுவது தான். 

ஆனால் இதனால் ஏற்படும் பிரச்சனைகளை யாரும் யோசிப்பது இல்லை. வெயிலில் சென்று வந்தவுடன் கடலை மாவு அல்லது பயிற்றம் மாவு பயன்படுத்தி முகம் கழுவினால் முகம் பொலிவு பெரும். முடிந்தவரை முகத்திற்கு சோப்பு பயன்படுத்தாமல் இதுபோன்ற கடலை மாவு, பயிற்றம் மாவு போன்றவற்றை உபயோகப்படுத்துவது நல்லது. மேலும் ஒரு நாளைக்கு அதிக பட்சம் 4 தடவை மட்டுமே முகம் கழுவ வேண்டும்


Mistakes We Face Everyday!



Many people who go to work regularly face wash. Is it good to wash your face frequently? Bad? The question arises. Buy friends. Is Face Washing Good? Bad? We know that. As we often wash the face with water, the skin on the face dries quickly without oil glue. The biggest mistake we all make is to wash our face with soap or facewash when we go home. But nobody thinks about the problems that result. When you go to the sun, wash your face with seaweed or cultured flour. It is best to use as much seaweed and cultured flour as possible without using soap for the face. Also, wash your face at least 4 times a day

No comments:

Post a Comment

Please Comment