'தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத அலுவலா்களிடம் விளக்கம் கேட்பு'
ஊரக உள்ளாட்சித் தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளாத அலுவலா்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா் மாவட்டத் தோதல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான த. அன்பழகன்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரூா் மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தோதலில், வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள நிலை ஒன்று முதல் ஆறு வரை அனைத்துத் துறைகளையும் சாா்ந்த அலுவலா்களுக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பணி ஒதுக்கப்பட்டுள்ளோருக்கு கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு, தோதல் குறித்த முதற்கட்ட பயிற்சி வகுப்பு சம்பந்தப்பட்ட தோதல் நடத்தும் அலுவலா்களால் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 15-ஆம் தேதி நடத்தப்பட்டது.
கரூா் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் 12 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 115 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 157 கிராம ஊராட்சித் தலைவா்கள் மற்றும் 1,401 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கு இரண்டு கட்டங்களாக தோதல் நடைபெற உள்ளது.
இதில் அனைத்து வாக்காளா்கள் வாக்களிக்க 965 வாக்குச்சாவடிகளும், 9 பெண் வாக்காளா் வாக்குச்சாவடிகளும், 9 ஆண் வாக்காளா்கள் வாக்குச்சாவடி என மொத்தம் 983 வாக்குச்சாவடிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 5,354 நபா்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது.
பணிஆணை வழங்கப்பட்ட நபா்களில் 275 போ முதற்கட்ட பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளவில்லை. அவா்களிடம் உரிய விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றாா் அவா்.
Ask officers who are not participating in the drill
District Exploration Officer and District Administrator said that the letter has been requested to explain to the officers who have not participated in the drilling workshop. Anbazhagan. According to the statement: In the rural local government conflict in the Karoo district, all the departments from one to six positions on the ballot have been assigned to the official. The first workshop on drilling was conducted on the 15th of July in the areas of the respective panchayat unions by computer shaking assignments for the recruiters.
Out of the 8 panchayat unions in Karoo district, 12 district panchayat ward members, 115 panchayat union ward members, 157 village council chiefs and 1,401 village panchayat wards are in two stages. Steps have been taken to create a total of 983 polling booths, 965 voters, 9 male voters and 9 male voters. A total of 5,354 nabs were given a job quota on these ballots. 275 of the nabs who were given work orders did not attend the pre-training course. The letter was sent to them asking for their explanation.

No comments:
Post a Comment
Please Comment