இன்றைய கல்விச் செய்திகள் 26•12•2019
2050 மார்கழி 10 ♝ & 26•12•2019
🛡TNPTF - மாநில பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எண்:35/2019 நாள்:25.12.2019.
11.01.2020 மாவட்ட அளவிலான தர்ணா போராட்டம், பங்கேற்கும் மாநில நிர்வாகிகள் பட்டியல், மாதிரி துண்டுப்பிரசுரம் மற்றும் 08.01.2020 அகில இந்திய வேலைநிறுத்தம் போராட்டம் குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
🛡புதிய Biometric வருகையினை (RD serivce Driver uninstall செய்துவிட்டு புதிய RD Service Driver install செய்து) 30.12.2019க்குள் நடைமுறைபடுத்த வேண்டும் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.
🛡பள்ளித்தேர்வு வினாத்தாள்கள் இனிமேல் வெளியாகாத அளவிற்கு புதிய திட்டம் கொண்டுவரப்படும். வினாத்தாள் வெளியாகாமல் தடுக்க மாவட்ட வாரியாக தனி அதிகாரிகள் நியமிக்கப்படுவர் என
பள்ளி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
🛡உள்ளாட்சி தேர்தல் - வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை உதவியாளர்களுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
🛡சத்துணவு சாப்பிடும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் - நாளிதழ் செய்தி
🛡தமிழகத்தைச் சேர்ந்த மூவா் உள்பட பள்ளி ஆசியா்கள் 43 பேருக்கு தேசிய ஐசிடி விருதுகள்: தில்லியில் மத்திய அமைச்சா் வழங்கினாா்
🛡இன்று வளைய சூரிய கிரகணம் காலை 8 மணி முதல் 11.16 மணி வரை நிகழும் : கோவை, புதுக்கோட்டை, ஈரோடு, திருச்சி, நீலகிரி, திருப்பூர், கரூர், திண்டுக்கல், சிவகங்கை, மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் இந்த சூரிய கிரகணம் முழுமையாக தெரியும்.

No comments:
Post a Comment
Please Comment