Wi-Fi இன் அதிவேக தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம்..
உலக நாடுகள் தொழில் நுட்ப வளர்ச்சியில் வளர்ந்து வரும் நிலையில், ஸ்மாட்போன், ஸ்மார்ட் டிவி, இணையதள சேவைகள் என பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
தொடர்ந்து, தொழில் நுட்பம் அபரிவிதமாக வளர்ந்து கொண்டே வருகிறது.
இந்நிலையில்,வயர்லெஸ் தொழில்நுட்பங்களுள் ஒன்றான Wi-Fi இன் அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
முந்தைய தொழில்நுட்பமானWi-Fi 5 ஆனது அதிகபட்சமாக 3.5 Gbps ஆக காணப்பட்டது.
ஆனால் புதிய தொழில்நுட்பமானது இதனை விடவும் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் எனவும், அதிகபட்ச வேகமாக 9.6 Gbps ஐ கொண்டிருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதும்,உடல் நலத்திற்கு இது எந்த வகையில் உகந்தது என்பதும் நடைமுறைக்கு பின்பே தெரியவரும்..
Wi-Fi Introduces High Speed Technology ..
As the world continues to grow in technology, smartphones, smart TVs and web services have introduced many new technologies. Consistently, technology is growing exponentially.
In this case, the next generation of Wi-Fi, one of the wireless technologies, will soon be introduced. The previous technology, Wi-Fi 5, saw a maximum of 3.5 Gbps.
But the new technology is reported to be more than twice as fast and has a maximum speed of 9.6 Gbps. But the extent to which it is possible and how it is beneficial to health is known after practice.

No comments:
Post a Comment
Please Comment