பேருந்துகளுக்காக 17 டிக்கெட் முன்பதிவு மையங்கள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பேருந்துகளுக்காக 17 டிக்கெட் முன்பதிவு மையங்கள்

பேருந்துகளுக்காக 17 டிக்கெட் முன்பதிவு மையங்கள் 

பொங்கல் பண்டிகையை முன் னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன் பதிவு மையங்களை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். 

அரசு விரைவு பேருந்துகளில் பயணிக்க ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மூலம் இதுவரையில் ரூ.6.84 கோடி வசூலாகியுள்ளது.

Transport Minister MR Vijaya Bhaskar inaugurated the special bus ticket booking centers in Chennai yesterday. The government has so far collected over Rs.6.84 CR

No comments:

Post a Comment

Please Comment