போகிப்பண்டிகை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

போகிப்பண்டிகை

போகிப்பண்டிகை குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் ஊர்வலங்கள் நடத்த பள்ளிகளுக்கு உத்தரவு. 




/ மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் போகிப்பண்டிகையினால் ஏற்படும் காற்றின் மாசு அளவை குறைக்க மாணவர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு “ புகையில்லா போகி 2020 " என்ற பதாகைகளுடன் மாணவர்களை ஊர்வலம் மற்றும் பேரணி நடத்தப்பட வேண்டும் என 08 . 01 . 2020 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுற்றுச்சுழல் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது .


புகையில்லா போகிப் பண்டிகை - உறுதிமொழி - Click here to Download







எனவே அனைத்து வகை பள்ளிகளிலும் போகிப்பண்டிகை குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் ஊர்வலங்கள் நடத்தப்பட்டு புகைப்படத்துடன் கூடிய அறிக்கையை உடனடியாக இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்க அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது . 

 SLOGAN - 1 

 1 . கொண்டாடுவோம் கொண்டாடுவோம் புகையில்லா போகியைக் கொண்டாடுவோம் . 

2 . எரிக்க மாட்டோம் , எரிக்க மாட்டோம் , பழைய டயர் , டியூப் மற்றும் பழைய பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க மாட்டோம் . 

3 . பாதுகாப்போம் பாதுகாப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் . 

 SLOGAN - 2 

 4 . கொண்டாடுவோம் கொண்டாடுவோம் மாசற்ற போகியைக் கொண்டாடுவோம் . 

5 . உதவுவோம் உதவுவோம் நமக்கு பயன்படாத பழைய பொருட்களை தேவையானவர்களுக்கு கொடுத்து உதவுவோம் . 

6 . பாதுகாப்போம் பாதுகாப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் .

Directs schools to hold rallies and rallies In order to raise awareness of the students to reduce the amount of air pollution caused by the bogies at matrices / higher secondary schools, students and students should be marched with banners with "Smoky Bogey 2020". Category Schools Bogi fest aware of the rally and rallies conducted with photo report immediately ivvaluvalakattirku be sent to all school talaimaiyaciriyarkal the sources said. 

SLOGAN - 1 

1. Celebrate Celebrate smokeless Bogi celebrate. 

2. Burn will burn, never, old tires, tubes and old Plastic ​​the items will burn. 

3. We will take care to guard and protect the environment. 

SLOGAN - 2 

4. Bogi celebrate celebrate celebrate immaculate. 

5. We'll help you'll give us the unused old items to the needy. 6. Protect, protect, protect the environment.


No comments:

Post a Comment

Please Comment