குருப் 1 தேர்வு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

குருப் 1 தேர்வு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

குருப் 1 தேர்வு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் துணை காவல்துறை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு ஜனவரி 20 ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது 

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப் 1 பணியில் அடங்கிய காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வரும் 20 ந் தேதி வெளியிடுகிறது. 

தேர்வர்கள் ஜனவரி 20 ந் தேதி முதல் பிப்ரவரி 19 ந் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு ஏப்ரல் மாதம் 5 ந் தேதி நடத்தப்படும்.

குருப் 1 தேர்விற்கான தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீட்டு விவரங்கள், தேர்வு முறைகள் உள்ளிட்ட விவரங்கள் வரும் 20 ந் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in, www.tnpsc.exam.net

www.tnpsc.exam.in ஆகிய இணையதள பக்கங்களில் வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த ஆண்டிற்குள்ளாகவே குருப் 1 தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு டி.என்.பி.எஸ்,சி திட்டமிட்டுள்ளது. 

 மேலும் குருப் 1 தேர்வில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்தாண்டு முதல் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Grupp 1 Exam - Apply today!

The Tamil Nadu Government Employees 'Terminal has announced that it will apply for the vacancies of Deputy Inspector General of Police and Assistant Commissioner of Commerce from January 20 through the Tamil Nadu Government Employees' Terminal. 

The notification to fill the vacant vacancy will be issued on the 20th of this month. Candidates can apply online from January 20 to February 19. The first written examination will be held on April 5th. 

Details of eligibility criteria, age limit, reservation details and selection procedures for the Group 1 Exam will be available on 20th April 2011 at www.tnpsc.gov.in, www.tnpsc.exam.net 

It will be published on the web pages www.tnpsc.exam.in Ukalai publish TNPSC, plans C. It is interesting to note that the first syllabus of this year has been changed to emphasize Tamil in the Kurup 1 exam.

No comments:

Post a Comment

Please Comment