திட்டமிட்டு படித்தால் பொருளியலில் வெல்லலாம்! பிளஸ் 2 பொருளியல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

திட்டமிட்டு படித்தால் பொருளியலில் வெல்லலாம்! பிளஸ் 2 பொருளியல்

திட்டமிட்டு படித்தால் பொருளியலில் வெல்லலாம்! பிளஸ் 2 பொருளியல் 




பொருளியல் பாடத்தை பொறுத்தவரை நடைமுறை பயன்பாடுகளை பாடக்கருத்துக்களுடன் ஒப்பிட்டு படிப்பது, அன்றாட வாழ்க்கைக்கு உதவிகரமாக அமையும். 

மேலும், பொருளியல் பாடப் பகுதியில் கூடுதல் விளக்கம் பெறவும் மதிப்பெண் உயர்வுக்கும் வழி செய்யும். 90 மதிப்பெண்களுக்கான பிளஸ் 2 பொருளியல் வினாத் தாள் 4 பகுதியாக உள்ளது. 

ஒரு மதிப்பெண் பகுதி 20 மதிப்பெண் களுடன் அமைந்துள்ளது. 2 மற்றும் 3 மதிப்பெண் வினாக்கள் தலா 10-லிருந்து 7 வினாக்களாக கேட்கப்படுகின்றன. அவற்றில் தலா ஒன்று கட்டாய வினாவாகும். ‘அல்லது’ வகையிலான 5 மதிப் பெண் பகுதி 7 வினாக்களுடன் அமைந்துள்ளது. 

 உள் வினா உயர் சிந்தனை வினா வினாத்தாளில் இடம்பெறும் வினாக்களில் 20 சதவீதம் வரை உள்ளிருந்து மற்றும் உயர் சிந்தனைக்கான வினாக்கள் இடம்பெறலாம். அதிக மதிப் பெண்களை இலக்காகக் கொண்ட மாணவர்கள் இப்பகுதியில் மதிப் பெண் இழக்கவும் காரணமா கிறது. 

 ஒரு மதிப்பெண் பகுதிக் கான வினாக்கள் பாடநூலில் மொத்தம் 240 உள்ளன. அவற்றி லிருந்தே தேர்வுக்கான 20 ஒரு மதிப்பெண் வினாக்களில், 16 முதல் 18 வரை கேட்கப்பட வாய்ப்புள்ளது. 

இதர வினாக் களுக்கு பாடங்களின் உள்ளி ருந்தே தயாராக வேண்டும். தலைப்புகள் வாரியாக ஒரு மதிப் பெண்ணுக்கு வாய்ப்புள்ள வினாக்களை தொகுத்துப் படித் தால் முழு மதிப்பெண் உறுதி யாகும். இதேபோன்று 2 மற்றும் 3 மதிப்பெண் வினாக்களிலும், பாடங்களின் பின்னுள்ள வினாக் களில் இருந்தே பெருமளவு இடம்பெறும். உயர் சிந்தனை வினாக்களை புரிதலின் அடிப் படையில் அடையாளம் கண்டு, படிக்க வேண்டும். 

மேலும் பாடங்களின் பின்னுள்ள வினாக் களின் வாயிலாகவே புதிய வினாக் களையும் உருவாக்கிப் பழகுவது உள்ளிருந்து கேட்கப்படும் ஒரு சில வினாக்களுக்கும் பதிலளிக்க உதவும். தேர்ச்சி நிச்சயம் ஒரு மதிப்பெண் பகுதிக்கான பாடங்களின் பின்னுள்ள வினாக் களைப் படித்தாலே சுமார் 15 மதிப்பெண்களைப் பெற்று விடலாம். 

ஏதேனும் 9 பாடங்களை குறிவைத்துப் படித்தால், 2 மற் றும் 3 மதிப்பெண் பகுதிகளில் தலா 6 வினாக்கள் வரை பதி லளித்து விடலாம். இதே போன்று, 2,4,6,8,10,11 ஆகிய பாடங்களின் பின்னுள்ள 23 ஐந்து மதிப்பெண் வினாக்களை படித்தாலே, அப் பகுதியின் 6 வினாக்களுக்கு பதி லளிக்க இயலும். இந்த வகை யில் தேர்ச்சிக்கு அப்பாலும், அதிகபட்சமாக 50 முதல் 60 வரை மதிப்பெண்களைப் பெற்று விடலாம். 

 அதிக மதிப்பெண்களுக்கு தலைப்பு, துணைத்தலைப்பு, சூத்திரங்கள், அட்டவணை, வரை படம் ஆகியவற்றை எழுதுவது டன் அவற்றுக்கான விளக்கங் களையும் எழுதிப் பழகுவது முழு மதிப்பெண்ணுக்கு உதவும். வினாக்களை ஓரிரு முறைகள் முழுமையாக வாசித்து பொரு ளுணர்ந்த பின்னரே விடையளிப் பது அவசியம். இதன் மூலம் வினாவுக்கு உரிய விடையை செறிவாக எழுதலாம். அதோடு, குழப்பமின்றியும் விடைகளை எழுத முடியும். ‘காரணம், வகை கள், பயன்கள், எல்லைகள், சார்ந்த மற்றும் சாராத’ என்பதான வினாக்கள் குழப்பத்தை ஏற் படுத்தக் கூடியவை என்பதால் அவற்றை கவனமாக எதிர் கொள்ள வேண்டும். 

5 மதிப்பெண் பகுதியில் ‘விதி கள், பணிகள், காரணங்கள், விளைவுகள்’ ஆகியவை சார்ந்த வினாக்கள் கேட்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அதிக துணை தலைப்புகள் மற்றும் விளக்கங் கள்கொண்ட வினாக்கள் நேரத்தை விரயமாக்கும் என்ப தால் அவற்றை சாய்ஸில் விடு வது நல்லது. கட்டாய வினாக்களில் கவனம் உள்ளிருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு அடுத்தபடியாக கட்டாய வினாக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. பாடங்களை புரிந்துகொள்வது, நடைமுறை பயன்பாடுகளுடன் பாடக்கருத்துக்களை ஒப்பிட்டு சிந்திப்பது, அவை தொடர்பான செய்திகள், கட்டுரைகளை தொடர்ச்சியாக வாசிப்பது போன் றவை கட்டாய வினாக்களுக்கு எளிதாக பதிலளிக்க உதவும். 

இந்த வகையில் ‘ஜிஎஸ்டி, நிதி ஆயோக், பண மதிப்பிழப்பு, மற்றும் புள்ளியியல்’ சார்ந்த வினாக்களுக்கு தனித்துவத் துடன் விடையளிப்பது சாத்திய மாகும். திருப்புதலில் கவனம் ஒரு மதிப்பெண் வினாக்களை முதலில் பாடவாரியாக படித்து எழுதிப் பார்க்க வேண்டும். 

பின்னர் அலகுகள் அடிப்படை யில் தேர்வெழுதி பார்ப்பதுடன் நிறைவாக, மாதிரி வினாத் தாள்களின் உதவியுடன் மொத்த மாக தொகுத்தும் எழுதிப் பார்க் கலாம். 2,3 மற்றும் 5 மதிப்பெண் வினாக்களுக்கு படிக்கையில், ‘எடுகோள்கள், அட்டவணைகள், வரைபடம், விளக்கப்படம்’ ஆகியவற்றை எழுதிப் பார்த்து திருப்புதல் செய்ய வேண்டும். மெல்லக் கற்கும் மாணவர்கள் பாடத் தேர்ச்சியை உறுதிசெய்யும் வகையில், ஏற்கெனவே படித் ததை மட்டுமே திருப்புதல் செய்ய வேண்டும். 

தேர்ச்சி உறுதியான தும் கூடுதலாக படிக்கத் தொடங் கலாம். துணைத்தலைப்புகள் மற்றும் விடைக் குறிப்புகள் வாயிலாக திருப்புதலை விரை வாக மேற்கொள்ளலாம். மேலும் இந்த விடைக்குறிப்புகளே முழு மதிப்பெண்ணுக்கு காரணமாகும் என்பதால், அவற்றை மறக்காது இருக்கவும் இந்த வகை திருப்புதல் உதவும்.  

தேர்வறை கவனக் குறிப்புகள் இயன்றவரையில் வினாத் தாளின் வினா வரிசையை மாற்றாமல் விடையளிப்பது நல் லது. குறைந்தது வினா பகுதிகளை ஒன்றுக்கொன்று மாற்றாமல் எழுதலாம். ஒரு மதிப்பெண் பகுதியில் விடையுடன் உரிய ‘ஆப்ஷன்’ எடுத்து எழுதுவதுடன், 5 மதிப்பெண் பகுதியிலும் ‘அல்லது’ வினாவுக்கான ‘அ, ஆ’ ஆகியவற்றை சரியாக எடுத்து எழுதுவதும் முக்கியம். முக்கிய வார்த்தைகள் மற்றும் சூத்திரங் களுக்கு அடிக்கோடிட்டு தனித்து காட்டலாம். 

அட்டவணையின் தலைப்புகள், வரைபடங்களின் X, Y அச்சுக்கான விளக்கங்கள் ஆகியவற்றையும் சரியாக குறிக்க வேண்டும். புள்ளியியல் ரீதியிலான வினாக்களுக்கு விடையளிக்கையில், நேரிடை யாக விடைகளை எழுதாது அதற்கான வழிமுறைகளுடன் எழுதினால் மட்டுமே முழு மதிப் பெண் பெற முடியும். நேர மேலாண்மை ஒரு மதிப்பெண் பகுதிக்கு 20, 2 மதிப்பெண்களுக்கு 25, 3 மதிப்பெண்களுக்கு 45, 5 மதிப் பெண்களுக்கு 75 என நிமிடங் களை அதிகபட்சமாக பிரித்து ஒதுக்கினால், குறைந்தது 15 நிமிடம் விடைத்தாள் சரிபார்த்த லுக்கு கிடைக்கும். - பாடக் குறிப்புகள் வழங்கியவர்: ஆர்.ரமேஷ், முதுகலை ஆசிரியர் (பொருளியல்), காந்தி மேல்நிலைப் பள்ளி, திருச்சிற்றம்பலம், விழுப்புரம் மாவட்டம்.

If you study it, you can win the economy! Plus 2 economics

For practical purposes, comparing practical applications to economics is helpful in everyday life. Further, the Economics course will lead to further explanation and score. This is part 4 of the Plus 2 Economics Question Paper for 90 marks. One score area is located with 20 marks. 

Questions 2 and 3 are asked 10 to 7 questions each. Each of them is a mandatory question. The 5-part female part of dates or telegraphs consists of 7 questions. Up to 20% of the questions in the internal quizzes can be up to 20% higher and higher. Students targeted by high-esteem women also lose respect for women in the area. There are a total of 240 questions in a textbook. Of the 20 one-score questions for selection from Avi, 16 to 18 are likely to be asked. The other questions should be prepared for the subject. 

Topics are compiled by a wise woman who will summarize the questions that are likely to be scored. Similarly, scores 2 and 3 will be featured in the questionnaires and from the questionnaires. High-thinking questions should be identified and studied in the bottom line of understanding. 

Also, using the new questionnaires in the back of the questionnaire will help you answer a few questions from within. You can get about 15 marks by reading the questionnaires behind the subjects for a score area. If you target any of the 9 subjects, you can answer 6 to 6 questions in 2 and 3 score areas. Similarly, by reading the 23 five-score questions behind subjects 2,4,6,8,10,11, the answer to the six questions in the Up section can be answered. Beyond mastery in this category, you can get a maximum of 50 to 60 marks. 

Writing headlines, subheadings, formulas, tables, and up-to-date scripts for high scores can help you make a full score. It is necessary to answer the questions only after reading them thoroughly. You can write the answer to the query in detail. You can write answers without it. Because questions, types, uses, boundaries, oriented and non-related forms can be confusing, they should be carefully considered. 

Questions in terms of terms, tasks, causes and effects are more likely to be asked in the 5 score area. If more subheadings and explanatory questions are time-consuming, it is better to choose them. Mandatory questions take precedence over questions that focus on compulsory questions. Understanding the subject, comparing podcasts with practical applications, and reading the related articles and articles regularly will make it easier to answer the compulsory questions. In this way, it is possible to answer the GST, financial disability, depreciation, and statistical questions separately. The focus of the revision should be on reading and writing a score question first. 

Then the units will be selected at the base and finished with the help of sample quiz sheets. When reading for the 2,3 and 5 marks, you need to write and rewrite the ellipses, tables, diagrams, and diagrams. Male learners will only have to follow the course already in order to ensure coursework. You can start studying with the addition of mastery. Return can be made quickly through subheadings and comment notes. This type of turning can also help you not forget these answers, because they are for the full score. As far as the selection notes are concerned, it is better to answer the query sheet without changing the query. 

At least the query parts can be written interchangeably. It is important to write the appropriate number of options with the answer in a score area, and also to write the number of times or digits of the 5 marks area. Underline and highlight keywords and formulas. The headings of the tables, the X and Y axes of the graphs should be marked correctly. When answering statistical questions, a full-fledged woman can only write straight answers without writing the answers. 

Time Management If you divide the maximum number of minutes into a score area of ​​20, 2 marks 25, 3 marks 45 and 5 women, you get at least 15 minutes of answer sheet check. - Course Issuer: R. Ramesh, Postgraduate Teacher (Economics), Gandhi Higher Secondary School, Trichy

No comments:

Post a Comment

Please Comment